வாட்சப் கலந்துரையாடல்
மொழித் திணிப்பு / பகுத்தறிவு தர்க்கம்
Uthayamaran: என்னய்யா அமைதியாயிட்டீங்க. Twitter ல இருக்கும் மக்கள் விருப்பப்பட்டா இந்த டேக் போட்டு பதிஞ்சு இங்கே பகிருங்கய்யா
Babu PACM: Hike appidinnu oru chat app hindula full page ad vanthuruku..any body tried..Boasts of many features like group calling 100 mb file sharing 500 member group etc
Uthayamaran: No.... Will try
jeeva mkraja: Indian, american, Russian app நு சொல்லி உயிர வாங்காம இருந்தா சரி
Uthayamaran: 



jeeva mkraja: Hike app developed by Bharti Airtel joint ventured with Japanese company soft bank..part sudesi part videsi ....எல்லாமே ரெண்டுங்கெட்டான் தான்
இந்தோ ஜப்பானிய ஆப்(பு) போல..
Uthayamaran: சுதேசி விதேசி எல்லாமே மாறக்கூடிய அமைப்புதானேய்யா. நேற்றைய சிக்கிம் இன்றைய இந்தியா...அம்புட்டுத்தான்
jeeva mkraja: ஒத்துக்கிட மாட்டோம்..இது வேற அது வேற தான்
Uthayamaran: உப்பென்றும் சீனியென்றும் உள்நாட்டுச் சேலையென்றும் செப்பித் திரிவாரடி சகியே செய்வதறியாரடி---பாரதி
சுதேசிப் பித்தர்கள்
jeeva mkraja: ஜட்டி விக்டோரியா சீக்ரெட், கால்வின் க்லைன் வாங்கிக்குவோம்..வெளிய விதேசி ஒழிகனு கூப்பாடு போடுவோம்.
Uthayamaran: 


துளைச்சுக் கேட்டா திருப்பூர்லதானே தயாராகுதுன்னு சமாளிப்போம்யா
jeeva mkraja: அதெல்லாம் கேக்கக் கூடாது...ஏன் கேக்குற நீ?
சூனா சானா கூடப் பொங்குறாப்ல போல

Babu PACM: Appadi irukura periya manuchan kammithan ..apadiye irunthalum avannukku polaikka. theriyathavannu peruvatchiruppanga..periyamanusanna sollranga. Soona saana ethukku hindimela ambuttu paasam
Ponnambalam: தேவ லிபியின் மீதான பாசமோ
jeeva mkraja: தமிழை இவனுக தான் காப்பாத்துனானுகனு சொல்லிக்கலாம் பின்னாளில்.. சமஸ்கிருதம் காணாமப் போகலாம்..அதுவும் ஒரு காரணம்
Uthayamaran: பொன்னா இந்தித் திணிப்பே மறைமுக சமஸ்கிருதத் திணிப்புதான். நேரடியாக சமஸைத் திணித்தால் வேலை கிடைக்கும் வெங்காயம் கிடைக்கும்னு சொல்ல முடியாதே. அதான் இந்தியைப் படி வேலை கிடைக்கும்னு சொல்தானுவ. கருணாநிதி இந்தி எதிர்ப்புப் போரில் ஒரு வெங்காயத்தையும் கழட்டலன்னு சொல்ற பாதிப் பேரு இந்தி படிக்க விடாம எங்க பொழப்பைக் கெடுத்துட்டாருன்னு அதே கருணாநிதி மேலே பழியைப் போடுவான்
jeeva mkraja: ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் படிச்சி தானே டே நக்கல் பண்றீங்க? நாங்களும் கிந்தி கிண்டிட்டு தான் டே நக்கல் பண்ணுவோம்.எதிரி பலத்தை தெரிஞ்சிக்கோனுமாக்கும்..
Ponnambalam: கருஞ்சட்டை கூட்டம் கூடுது.Lagu take position
Zen: சாக்ரடீஸ் அரச மதங்களையும் அரச தெய்வங்களையும் ஏற்கவில்லை.ஹோமரையும் ஹெஸியாட்டையும் பகடி செய்தார்.
Ponnambalam: Jothi super. Good start. We expect more. ये दिल माँगे मोर.. இந்தியை திணிச்சாச்சு


Zen: Infact socrates குழந்தைகளுக்கு புராணங்களை புகுத்தக்கூடாது என அறிவுறுத்துதினார். ரூசோவின் எமிலியும் இதனாலே எரிக்கப்பட்டது..தபோல்கர், கல்பர்க்கி வரை தொடர்கிறது!!!
Ponnambalam: இன்னும் பத்து வருஷத்தில PACMக்ரூப்பே பகுத்தறிவாளர்கள் கூட்டமா ஆயிடுமோ???/பெருமாளே நீ தாம்பா காப்பாற்றணும்
Zen: Rationalista irukkuradhula thappu onnum illaye ponna.
Ponnambalam: தப்பு கிடையாது நண்பா. இது சுய எள்ளல்.அவ்வளவே
Ponnambalam: இங்கே Instant Rationalist, Part time rationalist, hidden rationalistஎன பலர் உண்டு... நமது க்ரூப்பில்
Vaa baski ... payapullanga all directionalla irunthu attackpannuvanga... ponguvanga.. athellem kandukkakoodathu
Babu PACM: Nam kadan paniseithu kiddapathennu pakadi chenjikitte irukonum
Zen:Naanum pala varusama konjam doubtfulla kadavul vazhipadu panniyavandhaan.kaala pokkula maarinen.
Ponnambalam: எனக்கெல்லாம் ரேஷன்னா கிஸனாயிலும் சீனியும் தான் ஞாபகம் வரும்
Paul Joshua: எல்லோரும் ஒன்னு சேராங்கப்பா...,கலாச்சி விட யாருமே இல்லையா?!
Ponnambalam: இந்த லகு எங்க போனான்?
Babu PACM: Oru naalanju peruthaiya irrokom .. athukke ippadiya
Ponnambalam:
ஜோஷ்
Babu PACM: Athuleyum oruthan phone reason solli ettikoodapaakkamatran
Zen : PK madhiri anjaneyar koilikkum thiruvannamalai kirivalathukkum sutri irukken.
Paul Joshua: உங்க side நாலு ஐஞ்சு பேரு தான் எங்க பக்கம் ஒரு கடவுள்.
Ponnambalam: கிரி வலம் என்னய்யா? எங்க பாபு மொட்டையே போட்ருக்காரு.. உதயன் தேவாரம் டெய்லி படிக்கான் தெரியுமா?
Babu PACM: Enthambi kumbidaamathan irrunthan.. ippo avan girivalam suthuran... oru baskar appdi maarna innoru baskar ippadi maaran.. ithuthan equilibrium
Zen: Haha..
Babu PACM:
jose.. oru kadavul nnu orutharavathu sollrangala.. aallaalukku oru kadavul vatchirukkanga
Paul Joshua: அது branches pa
Babu PACM: No no sellathu ..ellathaiyum head officela nadathuranga
Ponnambalam: கடவுளை பார்க்கறது குருடன் யானையை பார்த்த கதை. நாங்கள் தொட்டு பார்த்து எங்களுக்கு புரிந்ததை சொல்றோம். நீங்கள் தொடலை(அ) உங்கள் கையில் தட்டுபடலை. அதனால் இல்லைங்கறீங்க
Paul Joshua: முயற்சியும் பண்ணல
Biju Dhyaneish: Good Morning Everyone !!!
Babu PACM: illatha yaanaiya en thotupaakanum
Ponnambalam:
Biju
Babu PACM: Vaayaa biju
Biju Dhyaneish: பாபு.. அது யானையா.. பானையான்னு தெரிஞ்சுக்க... !!! 


Biju Dhyaneish:
🏼
🏼
🏼
Babu PACM: Hunt start panniyatcha
Biju Dhyaneish: வேட்டை தொடங்கியாச்சு.. திமிங்கலம் தான் மாட்டலை... !!!
Babu PACM: Blue whalea maata kadavathu
Ponnambalam: Continue the debate. Vl join later

Biju Dhyaneish: Me too will join in a bit !!!


Biju Dhyaneish: Uthaya - The word forever is used to stress the seriousness of the matters. Thats it.
Uthayamaran: Hmm. Ok
Biju Dhyaneish: What Hmm? இந்த பாவத்தை பண்ணதுக்கு.. பெசன்ட் நகர் பீச் மாதா கோயிலுக்கு போயி சாஷ்டாங்க நமஸ்காரம் ஒண்ணு பண்ணிடு...

Uthayamaran: 

Jeevarajamanikandan:
gm all.Ennada samacharam pesureenga
Uthayamaran: உறுதியாத் தெரியாததினால்தானே விளக்கம் கேட்டேன்
Uthayamaran: Night duty போனவன் இப்பத்தான் எந்திரிக்கான் போல
Biju Dhyaneish: உதயா - தூக்க கலக்கத்துல அவன் இருந்தாலும் உனக்கு ஒரு தெளிவான அட்வைஸ் கொடுத்தான்.. அங்க நிக்குறான் ஹிஸ்டரியில என் நண்பன்..

Jeevarajamanikandan: Un thoppai ullae enna iruku sollu machi.......Kumki.. Kimkikikkikikikikikiki.. Kumkikkikikkikikik
Babu PACM: Evvanu sollavendiyathu illai.. avanethan
Uthayamaran: தொப்பைக்குள்ள மட்டுமில்லை ஜீவா உடம்பு முழுக்க கொழுப்புதான் நிறைஞ்சிருக்குது. பொங்கப்பன் எங்கே போனான்?
Jeevarajamanikandan: Eppidi theriyum unaku
Uthayamaran: Check panni parthen
PremChand: Uthay & babu.... Nam piravi kadal pol, Thoni namathu udal, Thuduppu madham
Piravi kadal kadappathatku thuduppin thunai kondu kadappatu enpathe en karutu
Madham - way of life gven by experience / enlighten people
Uthayamaran: மறுக்கிறேன்.
Jeevarajamanikandan: Nee marukkalainathanda aacharyam
Uthayamaran: 

மதமற்றவன் நல்வாழ்வு வாழ்ந்து சாவதில்லையா என்ன? மதக் கருத்தை மறுப்போருக்கு ஆன்மா மறுபிறவியிலௌ நம்பிக்கை கிடையாது. புத்தமே அனான்மா வாதம்தான். ஆன்மா எனும் தனியோர் வஸ்து இருப்பதாகக் கூறப்படுவதை மறுப்பது. இதையெல்லாம் நம்பினால்தான் பிறவி என்பது கடல் எனும் ஒப்புமைக்கே போக இயலும். அவ்வாறில்லையென அடியையே மறுப்பவனுக்குப் படகெதற்கு துடுப்பெதற்கு
Babu PACM: @ sugu udayava support seikiren
Jeevarajamanikandan: Ungalaluku kadal koduthathe thappu. Pongada pongi payalgala
Uthayamaran: மதம் ஓர் வாழ்க்கை நெறியாக ஆரம்பத்தில் இருந்திருக்க வாய்ப்புள்ளது. இன்றைய காலகட்டத்தினில் அதில் கூறப்படும் நெறிகள் கவைக்குதவாதவயையாய் இருப்பது கண்கூடு. அறிவியல் போல்நெகிழ்வில்லாது இறுக்கமாகக் கட்டப்படும் எந்தக் கருத்தும் ஆக்கத்தினில் முடிவதில்லை. விடு ஜீவா. நாங்க நல்ல நீர் கிடைக்கும் குளத்திலேயே இருந்துக்கிடுதோம்
Babu PACM: prem ... piravi.. is illusion matham ..delusion
Jeevarajamanikandan: Eppothume valkai neri than. Unaku mattumme athu sori..... Kaluvi vidura kulam
Uthayamaran: 



Babu PACM: Kadal mattum remba suthamma irruukko.. anga olagamme kaluvi viduthu
Uthayamaran: யாராலயுமே முடியாது ஜீவா.
Jeevarajamanikandan: Unakullla iruka pagutharivu enakulla aalathiya iruku
Uthayamaran: பிறப்பும் இறப்புமில்லாததாய் உருவகப்படுத்துற கடவுளுக்குச் சதுர்த்தி கொண்டாடும் நாடும் மதமும் இருக்குது. அதனால ஆத்திகர் கூடத் தங்களை அறியாம நாத்திகராகத்தான் வாழ்றாங்க
Jeevarajamanikandan: Enaku nee solra ella karuthum puriyuthu.theriyuthu.
Uthayamaran: இல்லேன்னா டாக்டரைத் தேடிப் போகவே மாட்டானுங்க.
Jeevarajamanikandan: Nee sacrateesa nambura
Uthayamaran: போலிஸ்கிட்ட கம்பெளெயின்ட் பண்ண மாட்டாங்க. 



Jeevarajamanikandan: Nan thirumoolara namburen. Nee kadal kanthelllam yosikira. Nan ingaye thevayanatha thedikiren
PremChand: Agreed babu & uthay. Do u believe in evil / evil powers
Babu PACM: No. Humans are the Good and Evil powers
Uthayamaran:
🏼
🏼
🏼
PremChand: So u believe evil
Uthayamaran: 

No
Babu PACM: I believe in humans
Jeevarajamanikandan: Mothathula avangaluku believe illa ethulayum
Babu PACM: Why police ..bliv me..
Jeevarajamanikandan: Ore orunathigan kooda natta andatha sarithiram illa. Yenna nambikai athuthane valkai
PremChand: Nop jeeva that's not true
Babu PACM: Oru naada naatheiga naada irunthathu -Albania
PremChand: No need for that
Jeevarajamanikandan: King pathi sollu babu
PremChand: Nattai albavan nallavanaga irunthal pothum no need for natigam
Babu PACM: ALBANIA was a atheist country
Jeevarajamanikandan: I am taking about the king babu
Babu PACM: Theriyalai ennaku
PremChand: All over the world king is God. Whatever the king says people will follow
Jeevarajamanikandan: No prem without lord there's no king to rule.people don't accept. Thats y babar stands here. Before that no ruler stands here this hindu country. He is genius because he knows the pulse of hindus
Uthayamaran: Super Jeeva
Jeevarajamanikandan: He succeeded the slavery reign begins. So all over world hindus got knowledge before allas and jesus.
Babu PACM: Onnum puriyalai policu
Jeevarajamanikandan: See most of the muslims believes,most of the cheristians believes,and hindus too there is god
Uthayamaran: மன்னர்களின் பேரரசுகளின் உருவாக்கத்துக்கு மதமும் கடவுளும் துணை புரிந்ததாலேயே நின்றன. எந்தப் பகுதியில் மதம் மன்னனுக்குத் தடையாக இருந்ததோ அம்மதவாதிகளின் தலை வெட்டப்பட்டிருக்கும். ஆசனத்தில் கழு ஏறி இருக்கும்
Jeevarajamanikandan: Only small amount of people who avoid god because they believe nature and science
Uthayamaran: ஆக மன்னர் அவர்கள் அளவினில் நாத்திகரே
Jeevarajamanikandan: Wait machi
Uthayamaran: அப்படி இருந்ததால்தான் அடுத்த மதத்தானின் தலையைப் பந்தாடினான்
Uthayamaran: கடவுள் கொன்று விடுவார் எனும் பயமில்லது
Jeevarajamanikandan: The hindus before of 10000 years only knows the vedas
Uthayamaran: ஆக அவர்களின் அதிகாரத்தைத் தக்க வைத்தீக் கொள்ள ஆத்திகராக நடிக்க ஆரம்பித்தனர்.
Jeevarajamanikandan: Ok how the poetry of vedas came. All type lyrics are like someones ularal. The script on the age of world is very important
PremChand: What for Vedas are created is more important
Babu PACM: Anna va perule vatchirukura admkvukku invitation kodukalaiya.. kodutha avanga kalanthukittangala?
PremChand: Kings used religion to give people happy way of life
Jeevarajamanikandan: Kings knows about god
Uthayamaran: அதிமுக வரலைன்னா எங்க ஆள் அண்ணான்னா யாருன்னு கேட்க வச்சிருப்பார். அந்த ஓர் காரணத்துக்காகவே மகோராவை மதிக்கிறேன்.
Jeevarajamanikandan: Thirukural also a poet ularal. Worldwide people know there's something inside that. I think this atheist people doesn't know the meaning of that..... Kumki solluda
Babu PACM: Ennada something inside
Jeevarajamanikandan: Karuthu. Padikkumpothu kekka vendiyathuthana
Babu PACM: Antha somethinga god nnu solli emmathakoodathu
Jeevarajamanikandan: Appalam nenjadi karuppiya Sir adiparnu padikalai
Babu PACM: Padikkum pothu thirukural veppagaava irunthathu..
Uthayamaran: வெங்காயம். உரிக்க உரிக்க ஒன்னுமே இருக்காது
Jeevarajamanikandan: Karuthu avaruku eppidi therijathu. Moolainu solli yemathakoodathu babu
Babu PACM: Kadamaikku padichen
Jeevarajamanikandan: Ariviyalnu solliyum yemathakoodathu
Babu PACM: Avar sonna karuthavee than ippavum irrukka
Uthayamaran: ஆணௌடவன்னு சொல்லி மட்டும் ஏமாத்தலாம்யா
Babu PACM: Aandavan?
Uthayamaran: பத்து பாட்டை எடுத்துப் போட்டு அர்த்தம் சொல்லுய்யா. ரிக் வேதத்துல இருந்து
Jeevarajamanikandan: Nammalala purinjuka mudiyalainu vena sollalam. Ana yeluthukalum visayamum nijam
Babu PACM: Enga purinchikka vittanga
Babu PACM: Vedamnna naanga mattumthan padipponnna... athan ippo naanga vilakkam koduukom
C Ramesh. PACM: Samy ya veedu
Jeevarajamanikandan: Nan antha pointuku varala uthaya oru 10000 years ku munnadi yen nathigargal yethayume sollala. Oruvelai appo moolaiyin cellgal thoondapadavillaiya.
Uthayamaran: தவறு ..... புத்தரும் சமணருமே அந்தக் கால பொருள்முதல்வாதிகள்.
Babu PACM: Confused
C Ramesh. PACM: Aii naan correct ta dhana solluren
PremChand: I think v or out of our discussion
Uthayamaran: அதிலே என்ன வெங்காய அறிவியல் இருக்குன்னு சொல்லு தெரிஞ்சுக்கிடுதோம்யா. என்னடே தேடுதான் அவன்
Jeevarajamanikandan: Illa vedam pola yethuvum appo ivangaluku kidaikalaya. Sari nee solra mathiriye vachukittalum vethathaiyavathu kurai solli irukalame
Uthayamaran: யாருக்குடே
C Ramesh. PACM: Over pesuringada
Jeevarajamanikandan: Babu answer my question
Uthayamaran: சோம சுரா பானங்ளைக் குடிச்சுட்டு மாடு குதிரைக் கறியைத் தின்னுட்டு பேசுன பேத்தல் அவை
Jeevarajamanikandan: Uthayan yeppavum vithanda vatham than pesuvan nee sollu aarokiyamana visayam pesuvom
C Ramesh. PACM: Kadavul vennamna vedungada athula yaar ungala ulla poi pakka sonna
Jeevarajamanikandan: Tamilanda uthaya kadavul noki pogum payanam adaivathu siramam. Vali kandupidipathu sulabam.
Babu PACM: Engala vittudungannu than naangalum sollrom
Jeevarajamanikandan: Yethula vida solar
Babu PACM: Yaarua antha selvam
Jeevarajamanikandan: Vedam book typela invasion pannunatha illa. Oolaisuvadila kidaichatha...By oral
Uthayamaran: தெரியலை பாபு
Jeevarajamanikandan: Is it possible babu
Uthayamaran: 


Jeevarajamanikandan: Ok. Rameshin arivippukaga ippo niruthuren. Padichutu appurama varren
Uthayamaran: 


C Ramesh. PACM: Nandri nanba
Babu PACM: Ramesh stoppnu than audiopootaana
C Ramesh. PACM: 


Uthayamaran: ஒழுங்காப் பேசுங்கடா அப்பரண்டீசுகளான்னு சொல்லி இருக்கான்யா
C Ramesh. PACM: Correct. Dhana babu
Uthayamaran: 


Uthayamaran: எங்க பொங்கப்பன் மருந்து விக்கிறவன் எல்லாம்
C Ramesh. PACM: YOUR MOBILE NO HAS WON 2CRORE 35LAKH RUPEES IN CHEVROLET CAR AWARD 2015. FOR CLAIMS SEND NAMES, PHONE NO,ADDRESS, SEX,AGE,TO OUR EMAIL:chevrounit@hotmail.com. ppo enaku msg vanthathupa
PremChand: 

Uthayamaran: 


Babu PACM: Enna reply panna pora yogakaara Ramesh. "Ippo nan enna seiyaa" dialouge dedicate pannurom ramesukky
Ponnambalam: அதிமுக வரலைன்னா எங்க ஆள் அண்ணான்னா யாருன்னு கேட்க வச்சிருப்பார். அந்த ஓர் காரணத்துக்காகவே மகோராவை மதிக்கிறேன்.


அப்பப்ப உண்மையும் பேசுறான் உதயா
Uthayamaran: Thameem Tantra
“Nationalism is an infantile thing. It is the disease of mankind.”
― Albert Einstein
#StopHindiImperialism
Uthayamaran: பொன்னா எப்பயுமே உண்மையைத்தான் பேசுவேன்
Ponnambalam: என்னப்பா சடார்னு பொய் பேசிட்ட?இப்ப தான் பெருமையா சொன்னேன்
Suren PACM: 


No comments:
Post a Comment