ஓர் இரவு
Disclaimer : Please don't read the Below as there is potential chance of feeling get annoyed
: ரெண்டு.......ரெண்டா தாம்ல தெரியும்
[23:18, 30/06/2015] : மனசு கருகுதுடே
[23:18, 30/06/2015] : தடைகளை தாண்டி போ படையப்பா
[23:19, 30/06/2015] : சாலமன் பாப்பையா மாதிரி மொள்ளாலி பருப்பைய்யா
[23:20, 30/06/2015] : நல்லாருக்குதா பேரு
[23:20, 30/06/2015] : டேய் லகு தூகுடே
[23:20, 30/06/2015] : வேடிக்கை பாக்கான்யா
[23:22, 30/06/2015] : அண்ணா புத்தகங்களை மின்நூலாகக் கொண்டு வர போராடடிக்கிட்டிருக்கோம்யா
[23:22, 30/06/2015] : இன்னும் கொஞ்ச நாளில் வந்துடுமாம்
[23:26, 30/06/2015] : அப்ப குட்நைட் சொல்ல போறியா
[23:26, 30/06/2015] : இல்லப்பா
[23:27, 30/06/2015] : Bus ஏறும் வரை பினாத்திக்கிட்டுத்தான் இருப்பேன்
[23:30, 30/06/2015] : சுகு.. ரெண்டு டைம் ஆவுமில்லை...
[23:32, 30/06/2015] : Exponential
[23:34, 30/06/2015] : தனி ஈழம் பத்தி பேசிகிட்டு இருப்பான்னு நினைக்குறேன்...
[23:34, 30/06/2015] : ....நான் ஜெண்டில்மேன்டே!!!!
[23:36, 30/06/2015] : ராவணா அவனை போடுத்தள்ளுனு சொல்ல நான் சிவன் இல்லை...இருந்தாலும் சொல்றேன்....
[23:37, 30/06/2015] : அவன் வாலிடே.
ராவணனின் நண்பன்.
குரக்கரினம்
[23:38, 30/06/2015] : நீ அடிக்கடி காணாமப் போயிடுறியா.. மானேஜர் பாக்கக் கூடாதுன்னு whatsapp window சிறுசா வச்சு இருக்கேனா.. அதனால வந்த குழப்பம்...
[23:39, 30/06/2015] S: அவனே சும்மா இருந்தாலும் நீங்க சும்மா இருக்கமாட்டேன்றீங்கடே!!!
இப்படித்தான் கண்டவனையும் தலைவனாக்கிடுறீங்க...அப்புறம் வருந்த வேண்டியது...
[23:40, 30/06/2015] : வருந்திய வஞ்சி
[23:40, 30/06/2015] : இஞ்சி இடுப்பழகி...
[23:42, 30/06/2015] : இது இல்லாத இலக்கியம் இல்லடே...ஏதாவது இருந்தா சொல்லு..
[23:42, 30/06/2015] : விட மாட்டேண்டா உன்னைய இன்னைக்கு.,
[23:43, 30/06/2015] : ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள்னு நேத்து ஒருமாதிரி திரிச்சு எழுதின......
[23:43, 30/06/2015] : அதை இலக்கியம் இல்லேன்னு நாஞ்சொன்னேனா
[23:44, 30/06/2015] : அதை மட்டும் இலக்கியம்னு சொல்லாதடேன்னுதானே சொன்னேன்
[23:44, 30/06/2015] : சரியா படிக்காத பயலுவனா உன் இஷ்டத்துக்கு சொல்லுவியா???
[23:44, 30/06/2015]: .. போர்வைக்கும் பதுங்கும் நேரமா???
[23:44, 30/06/2015] : நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடிச்சவன் அந்த முறை பற்றி எழுதுனாலும் இலக்கியந்தான்டே
[23:46, 30/06/2015] : அன்னப் பறவை மாதிரி நீசௌக பாலை மட்டும் குடிச்சுக்கோங்கடே
[23:46, 30/06/2015] : **எல்லாம் தவறாக பார்ப்பது எப்போது உருவாகியது? அன்று சொன்னதை இன்றைய நிலையில் இருந்து விமர்சிப்பது சரியா? தவறா?
[23:48, 30/06/2015] : அவர் கொஞ்சி விளையாடுகையில் சொன்னாக்க அது இலக்கியம்
[23:48, 30/06/2015] : மேலும் அதை மட்டும் இலக்கியம்னு சொல்லாதீக
[23:48, 30/06/2015] : அப்படி சொல்வது ஒரு கவிஞனின் கற்பனை...இதை தவறு என்று சொல்லுவது இன்றைய கலாச்சாரத்தில் இருந்து..
[23:49, 30/06/2015] : அதை தவறு என்று சொல்லும் உரிமையை யார் தந்தது? எதை அளவீடாக கொண்டுள்ளீர்கள்?
[23:49, 30/06/2015] : பிரிவின் துயரில் பெண்ணை ஆண் வர்ணிப்பதும் ஆணை பெண் வர்ணிப்பதும் இல்லைவே இல்லையா
[23:50, 30/06/2015] : அதையே நானும் கேக்கேன் அண்ணா இலக்கியவாதியே கிடையாதுன்னு சொல்லும் உரிமையை இந்தப் பரதேசிகளுக்கு யார்தந்தா
[23:50, 30/06/2015] : ஒதுக்கித் தள்ளல....நீயும் ஒதுக்காதனு சொல்றேன்..
[23:52, 30/06/2015] : களவியல் இலக்கியம்
[23:52, 30/06/2015]: கலைஞர், வைரமுத்து, இன்குலாப், போன்றோரையிம் இலக்கியவாதிகளா அங்கிகரிச்சாச்சு..
[23:53, 30/06/2015]: நீயும் நானும் சொல்லிக்கிட்டாத்தான் உண்டு
[23:53, 30/06/2015]: ஒருத்தன் தூங்கிட்டான்
[23:57, 30/06/2015] : இடது பக்கமாத்தான் கார் ஓட்ட ஆரம்பிச்சேன்
[23:58, 30/06/2015] n: எதுக்க வந்தவனெல்லாம் வலதுபக்கம் ஓட்டி என்னைத் திட்டுனானுக
[23:58, 30/06/2015] : அதான் நானே இப்போ வலது பக்கமா இருக்கேன்
[23:58, 30/06/2015]: இப்போ வாங்கடே சோடி போட்டுப் பாக்கலாம்
[00:08, 01/07/2015] : நீங்க மட்டும் கலைஞர்னா சகட்டுமேனிக்கு அடிப்பீங்க
[00:08, 01/07/2015] : அதுக்கு யாருடே உரிமை கொடு.தா
[00:08, 01/07/2015] : எவண்டே அடிச்சா? அவர்தானடே அடிச்சிருக்காரு?
[00:08, 01/07/2015] : அதான பார்த்தேன்
[00:09, 01/07/2015] : இப்போத்தான் சூடு கீளம்பி அத்தனை பேரையுமௌ பொரட்டி எடுக்கத்தோணுதுடே
..
[00:12, 01/07/2015] : தவறான தகவுகளை தராதேனு சொல்றேன்...
[00:12, 01/07/2015] : எல்லோரையும் பொதுவா திட்டாதீங்க..
[00:18, 01/07/2015] : அப்படியே நானும் உத்தரவு வாங்கிக்கறேன்
மாறன் பிரதர்ஸ்
[00:18, 01/07/2015] : ஞானம் கிடைச்சதா பொன்னா??? போய் தூங்கூ......
[00:19, 01/07/2015] : ஞானம் பிறந்த கதை படித்திருக்கிறேன்
குட்நைட் சுகு
[00:19, 01/07/2015] : தனியா டீ ஆத்த வுட்டுட்டாங்களே
[00:20, 01/07/2015] : எந்த ஞானம்?
[00:21, 01/07/2015] : கண்ணதாசனின்
அர்த்தமுள்ள இந்துமதம் பாகம் 4
[00:21, 01/07/2015] : ஞானம் மூக்குப்பொடி போட்டே ஒருத்தர் மக்களுக்கு ஞானம் புகட்டினாரு தெரியுமா?
[00:22, 01/07/2015] S: அண்ணா இலக்கியவாதி இல்லைனு எவனாவ்து சொன்னால் காரி உமிழ்வேன்...
[00:23, 01/07/2015] : இலக்கியத்திற்கு விளக்கம் கொடுக்கும்போதும் நேற்று சொன்னேன்...ஆதிமனிதம் வாயால் ஒலி எழுப்பியதும் இலாகியம்தான்னு...
[00:24, 01/07/2015] : அதுக்காக ஜெயகாந்த்தன்., அகிலன், கிவாஜ போன்றோரையிம் இ்லக்கியவாதி இல்லைனா சண்டைக்கு போவேன்..
[00:24, 01/07/2015] : பொன்னர் சங்கர் தென்பாண்டிச் சிங்கம் பாயும்புலி பண்டாரக வன்னியன் நாடட்டார் வரலாற்றுந் பொக்கிஷம்யா
[00:28, 01/07/2015] : மதுரகவி பாஸ்கரதாஸ் பேரன்.. மதினிமார்கள் கதை, பட்டாம்பூச்சியின் மூன்றாம் சாமம் போன்ற புத்தகங்கள் அற்புதம்..ஆனால் வாசிக்க கடினம்..ஒருவன் என்னிடம் இவனெல்லாம் இலக்கியவாதியா என்றான்..சண்டைக்கு போனேன்..sex booksகூட இலக்கியம்தான்
.
படித்தால் இன்பமோ துன்பமோ, நெகிழ்வோ, தரும் எல்லாமே இலக்கியம்தான்...எதையும் புறக்கணிக்காதே...
[00:28, 01/07/2015] S: நம் மொழியை நாம் புறக்கணிக்கலாமா???
[00:30, 01/07/2015]: மொழி யாருக்கு உதவியது எனப் பார்த்தால் புறக்கணிக்கவும் ஏற்கவும் செய்யலாம்யா
[00:30, 01/07/2015] : பெரியார் கேட்டார் தேமதுரத் தமிழில.ல் எதுகை மோனை வசத்தில் எவனாவதுநம் தாயை வேசி எனப் பழித்தால் நான் மொழியில் சொக்குவதா இல்லை புரட்டிப்வோட்டு அடிப்பதா எனக் கேட்டார்
[00:31, 01/07/2015] : என்ன ஒரே நேரத்தில் சமயங்களின் அரசியலையும், அபிராமி அந்தாதி யையும் படிக்கிறேன்.. என்னால் முடியுது என்றால் உன்னாலும் முடியும்... ஒதுக்காதே..
[00:31, 01/07/2015] : என்னால் ஒரே நேரத்தில்
..
[00:32, 01/07/2015] : சுகு அந்தாதியையோ வேறு பல இலக்கியங்களையோ மொழிக்காக மட்டும் படிப்பதில் எனக்கு முரண்பாடு இல்லை.
[00:33, 01/07/2015] : ஆனால் அதில் இப்போதைய அறிவியலையோ மக்கள் நலம்பேணும் கருத்துகளையோ வலியத் திணிப்பதில் உடன்பாடில்லை
[00:33, 01/07/2015]: ஏன் எனில் அது பாடப்பட்ட காலத்திலேயே அடிமைப்பட்ட மக்களுக்கு உதவியதில்லை
[00:34, 01/07/2015] : அப்படி இருக்கையில் இப்போதெப்படி உய்வுதரும் எனும் நம்பிக்கையிவ் மீட்டெடடுக்க
[00:34, 01/07/2015]: மச்சி உன்கிட்ட பேசிட்டே முடிச்சிடுறேன்....வாழைப்பழம்தான் இருக்கு...கம்பெனி கொடு மச்சி...
[00:34, 01/07/2015] : தீ பரவட்டும் படிச்சிருக்கியா
[00:35, 01/07/2015] : இணையத்தில் கிடைக்கும்யா
[00:38, 01/07/2015] : நாவலர் சோமசுந்தரபாரதி மற்றும் ராபி சேதுப்பிள்ளையுடன் நடத்திய வாதம்
[00:38, 01/07/2015] : நீலகண்டம் என்பதை அறிவியல்பூர்வமாக அர்த்தம் கொள்ளலாம் என்பதில் தவறு எதுவும் இல்லை...
[00:38, 01/07/2015] : கம்யூனிசம் எனும்பேய் அய்ரோப்பாவைப் பிடித்துஆட்டியதைப் போல தமிழ் இலக்கியவாதிகளை அண்டவிடாது பெரியார் எனும் பெரும்பேய் ஆட்டிக்கொண்டிருக்கிறது
[00:47, 01/07/2015] : தமிழக மாணவர்களின் போராட்ட வரலாற்றில் முக்கியமான மூன்று திருப்புமுனைகள் உண்டு. அவர்கள் முதலில், இந்தித் திணிப்புக்கு எதிராக 1965 ஜனவரியில் களமிறங்கினர். அவர்களது சாதனை மகத்தானது. தமிழக மாணவர்களின் போராட்டத்தால்தான் இந்தி பேசாத மாநில மக்களின் மீது இந்தித் திணிப்பு நிகழ்வது நிறுத்தப்பட்டது; இந்தியோடு ஆங்கிலமும் ஆட்சி மொழியாகத் தொடர்கிறது.
இந்தியை இந்தியாவின் ஒரே தேசிய மொழியாகவும், ஆட்சி மொழியாகவும் அரசமைப்புச் சட்டத்தில் அரங்கேற்ற நடந்த முயற்சிகள் அளப்பரியவை. 'சகிப்புத்தன்மையற்ற இந்தப் போக்கு வலிமைமிக்க மத்திய அரசின் கீழ் இந்தி பேசாத மக்களை அடிமைகளாக்கிவிடுமோ என்று அஞ்சுகிறேன். இந்தி மொழி பேசும் நண்பர்களே... உங்களுக்கு முழு இந்தியா வேண்டுமா? அல்லது, இந்தி பேசும் இந்தியா போதுமா என்று முடிவெடுங்கள்’ என்றார் டி.டி.கிருஷ்ணமாச்சாரி. சமீபத்தில் மாநிலங்களவையில்அறிவார்ந்த திருச்சி சிவா, மன்மோகன் சிங் அரசைப் பார்த்து, 'உங்களுக்கு இலங்கை வேண்டுமா? தமிழ்நாடு வேண்டுமா?’ என்று கேட்டதற்கு முன்மாதிரியாக அன்று அமைந்தது டி.டி.கே.வின் முழக்கம்.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் மாணவர்கள் தீவிரமாகக் களமாடியபோது லால்பகதூர் சாஸ்திரியின் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சி.சுப்பிரமணியமும், ஓ.வி.அளகேசனும் ராஜினாமா செய்தனர். அவர்களுடைய ராஜினாமாவை ஏற்கும்படி அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர். இராதாகிருஷ்ணனிடம் சாஸ்திரி பரிந்துரைத்தபோது, 'இந்தியாவின் ஓர் அங்கமாகத் தமிழ்நாடு இருப்பதை நீங்கள் விரும்பவில்லையா?’ என்று நேர்படக் கேட்டார் அந்த மாபெரும் தத்துவ மேதை. அதற்குப் பின்புதான் சாஸ்திரி, 'இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் ஆட்சிமொழியாக நீடிக்கும் என்ற நேருவின் உறுதிமொழி காலவரையறையின்றிக் காக்கப்படும்’ என்று அறிவித்தார்.
பெரியார், திரு.வி.க., மறைமலை அடிகள், அண்ணா, நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்றவர்கள் போராடியும், மூவாலூர் ராமாமிர்தம், டாக்டர் தர்மாம்பாள் உட்பட 73 பெண்கள் 32 கைக்குழந்தைகளுடன் சிறை சென்றும், நடராசன் - தாளமுத்து இருவரும் சிறையில் உயிர்நீத்தும், 1937 முதல் 1965 வரை திராவிட இயக்கங்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் முற்றாக விலக்கப்படாத இந்தித் திணிப்பு, மதுரையில் கொழுந்துவிட்டு மாநிலம் முழுவதும் மாணவர்களால் பெருந்தீயாய் வளர்த்தெடுக்கப்பட்ட பிறகுதான் முடிவுக்கு வந்தது. இந்தி எதிர்ப்புப் போராட்ட வெற்றி, மாணவர்களின் மகத்தான சரித்திரச் சாதனை.
[00:48, 01/07/2015]: Posted Date : 06:00 (30/11/-0001)
Last updated : 06:00 (30/11/-0001)
இன்னொரு போர்க்களம் காத்திருக்கிறது...

'மாணவருலகம் போராட்டங்களில் ஈடுபடுவதை நான் தடுக்க வேண்டும் என்று சிலர் வற்புறுத்துகின்றனர். அவர்களுக்கு ஏமாற்றத்தை வழங்குவதற்காக வருந்துகிறேன். உலகம் முழுவதும் மாணவர்கள் போராடுகின்றனர். சீனாவிலும், எகிப்திலும் உருவான தேசிய இயக்கங்களுக்கு மாணவர்கள் தங்கள் பங்களிப்பைத் தந்துள்ளனர். இந்திய மாணவர்களிடம் அந்த உணர்வையே நான் எதிர்பார்க்கிறேன். பள்ளிகளிலிருந்தும் கல்லூரிகளிலிருந்தும் வெளியேறி, அவர்கள் சிறை புகும் துணிவுடன் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்க முன்வர வேண்டும்’ என்றார் மகாத்மா காந்தி. அந்தக் குரலே இப்போதும் எதிரொலிக்கிறது.
தமிழக மாணவர்களின் போராட்ட வரலாற்றில் முக்கியமான மூன்று திருப்புமுனைகள் உண்டு. அவர்கள் முதலில், இந்தித் திணிப்புக்கு எதிராக 1965 ஜனவரியில் களமிறங்கினர். அவர்களது சாதனை மகத்தானது. தமிழக மாணவர்களின் போராட்டத்தால்தான் இந்தி பேசாத மாநில மக்களின் மீது இந்தித் திணிப்பு நிகழ்வது நிறுத்தப்பட்டது; இந்தியோடு ஆங்கிலமும் ஆட்சி மொழியாகத் தொடர்கிறது.
இந்தியை இந்தியாவின் ஒரே தேசிய மொழியாகவும், ஆட்சி மொழியாகவும் அரசமைப்புச் சட்டத்தில் அரங்கேற்ற நடந்த முயற்சிகள் அளப்பரியவை. 'சகிப்புத்தன்மையற்ற இந்தப் போக்கு வலிமைமிக்க மத்திய அரசின் கீழ் இந்தி பேசாத மக்களை அடிமைகளாக்கிவிடுமோ என்று அஞ்சுகிறேன். இந்தி மொழி பேசும் நண்பர்களே... உங்களுக்கு முழு இந்தியா வேண்டுமா? அல்லது, இந்தி பேசும் இந்தியா போதுமா என்று முடிவெடுங்கள்’ என்றார் டி.டி.கிருஷ்ணமாச்சாரி. சமீபத்தில் மாநிலங்களவையில்அறிவார்ந்த திருச்சி சிவா, மன்மோகன் சிங் அரசைப் பார்த்து, 'உங்களுக்கு இலங்கை வேண்டுமா? தமிழ்நாடு வேண்டுமா?’ என்று கேட்டதற்கு முன்மாதிரியாக அன்று அமைந்தது டி.டி.கே.வின் முழக்கம்.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் மாணவர்கள் தீவிரமாகக் களமாடியபோது லால்பகதூர் சாஸ்திரியின் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சி.சுப்பிரமணியமும், ஓ.வி.அளகேசனும் ராஜினாமா செய்தனர். அவர்களுடைய ராஜினாமாவை ஏற்கும்படி அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர். இராதாகிருஷ்ணனிடம் சாஸ்திரி பரிந்துரைத்தபோது, 'இந்தியாவின் ஓர் அங்கமாகத் தமிழ்நாடு இருப்பதை நீங்கள் விரும்பவில்லையா?’ என்று நேர்படக் கேட்டார் அந்த மாபெரும் தத்துவ மேதை. அதற்குப் பின்புதான் சாஸ்திரி, 'இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் ஆட்சிமொழியாக நீடிக்கும் என்ற நேருவின் உறுதிமொழி காலவரையறையின்றிக் காக்கப்படும்’ என்று அறிவித்தார்.
பெரியார், திரு.வி.க., மறைமலை அடிகள், அண்ணா, நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்றவர்கள் போராடியும், மூவாலூர் ராமாமிர்தம், டாக்டர் தர்மாம்பாள் உட்பட 73 பெண்கள் 32 கைக்குழந்தைகளுடன் சிறை சென்றும், நடராசன் - தாளமுத்து இருவரும் சிறையில் உயிர்நீத்தும், 1937 முதல் 1965 வரை திராவிட இயக்கங்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் முற்றாக விலக்கப்படாத இந்தித் திணிப்பு, மதுரையில் கொழுந்துவிட்டு மாநிலம் முழுவதும் மாணவர்களால் பெருந்தீயாய் வளர்த்தெடுக்கப்பட்ட பிறகுதான் முடிவுக்கு வந்தது. இந்தி எதிர்ப்புப் போராட்ட வெற்றி, மாணவர்களின் மகத்தான சரித்திரச் சாதனை.
மாணவர்கள் தங்கள் இனவுணர்வை 1983-ல் தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் வெளிப்படுத்திய விதம் இன்றளவும் மறக்க முடியாத ஒன்று. இலங்கையில் 13 சிங்கள ராணுவத்தினர் விடுதலைப்புலிகளால் வீழ்த்தப்பட்டதற்கு எதிர்வினையாற்றப் புறப்பட்ட சிங்களர்கள், அரசின் ஆதரவோடு நடத்திய ஊழிக் கூத்தில் 3,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 50 ஆயிரம் தமிழ்க் குடும்பங்கள் கொழும்புவில் அனைத்தும் இழந்து, அகதி முகாம்களில் அடைபட்டனர். இலங்கைத் தமிழர் வாழ்வில் என்றும் மறக்க முடியாத 'கறுப்பு ஜூலை’ மாதத்தில் மாணவர்கள் தன்னெழுச்சியாய் தமிழகத்தில் அணி திரண்டனர்; மக்கள் அவர்களுடைய போராட்டத்தை ஆசீர்வதித்தனர். 'பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு’ என்ற பாவேந்தரின் இலக்கிய வரிக்கு மாணவர்கள் அன்று இலக்கணமாயினர்.
இப்போது.....
வீரத்தின் விளைநிலம் பிரபாகரனின் 12 வயது பிள்ளை பாலச்சந்திரன் மரணத்தைத் தழுவும் நிலையில் எடுக்கப்பட்ட மூன்று படங்கள் ஒட்டுமொத்த மக்களின் ஆன்மாவையும் அதிரச்செய்தது. வியட்நாம் போரில் ஒரு சின்னஞ் சிறுமி ஆடையின்றி அழுத விழிகளுடன் ஓடும் கோலத்தை வெளிப்படுத்திய ஒரேயரு நிழற்படம் அமெரிக்காவுக்கு எதிராக உலக மக்களை அணிதிரளச் செய்தது போன்று, குழந்தைமை கலையாத பாலச்சந்திரனின் அழகு முகத்தில் கனத்துக்கிடந்த ஆதரவின்மையும், வேதனை விழுங்கிய வெறித்த பார்வையும், ஐந்து குண்டுகளை மார்பில் தாங்கி மண்ணில் சரிந்துகிடந்த கோலம் தீட்டிய சோகச் சித்திரமும் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கிக்கிடந்த தமிழகத்தின் மனச்சான்றை உலுக்கிவிட்டது. மாணவர்கள் மூன்றாவது முறை இனநலன் காக்க அணி திரளத் தொடங்கினர். லயோலா கல்லூரி மாணவர்கள் முன்வந்து ஏற்றிவைத்த இனவிளக்கு இன்று வரை அணையாமல் இருள் கிழித்து ஒளிச்சுடரைப் பரப்பி வருகிறது.
மாணவர்கள் இதுவரை நடத்திய போராட்டங்களின் பின்புலமாக அரசியல் கட்சிகள் இருந்துவந்தன. அரசியல் தலைவர்களின் பதவி ஆசைக்கும், பழிவாங்கும் போக்குக்கும் மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் பயன்பட்டன. ராஜாஜி 1937-ல் கொண்டுவந்த இந்தியை எதிர்த்துப் பல்வேறு வடிவங்களில் படை நடத்திய பெரியார், 1965-ல் மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்புப் போரை ஆதரிக்கவில்லை. பள்ளிகளில் இந்தியைப் புகுத்துவதில் தீவிரம் காட்டிய ராஜாஜி பின்னாளில், 'இந்தியை ஆட்சி மொழியாக அறிவிக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 17-வது பகுதியை அரபிக் கடலில் வீசியெறியுங்கள்’ என்று அறைகூவல் விடுத்தார்.
தி.மு.கழகத்தை 1967-க்கு முன்பு பெரியாருக்குப் பிடிக்கவில்லை. அதனால், தி.மு.க-வின் பின்புலத்தில் இயங்கிய மாணவர் போராட்டத்தைப் பெரியார் எதிர்த்தார்.
[00:49, 01/07/2015] S: இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குப் பின், மாணவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து கை மீறியது.
[00:51, 01/07/2015]: நாங்களும் வரலாறு சொல்லுவோம்....
[00:52, 01/07/2015] : Interpretation தான் வித்தியாசமா இருக்கும்டே
[00:52, 01/07/2015] : சொல்லுங்கய்யா
[00:52, 01/07/2015] : ஏன்னா எல்லா வரலாறும் பன்முகத்தன்மை கொண்டவை
[00:53, 01/07/2015]: நண்பர்கள் கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும்
[00:53, 01/07/2015] : அதுலயும் விவரமானவங்க எல்லாப் பக்கமும் நண்பர்களா இரு
[00:53, 01/07/2015] : இதுவும் இல்லை அதுவும் இல்லை
எதுவும் இல்லை
இல்லை என்பதே இல்லை
[00:55, 01/07/2015] : சாமி...சங்கரர்கள் மீது கடுங்கோபத்துல இருக்கான் .. தலைய நீட்டாத இந்நேரம்...
செத்த நேரம் கழிச்சு வா...
[00:56, 01/07/2015] : Night Pada Namaskarams
[00:57, 01/07/2015] : எதுனா ஹாட்டாப் போட்டு விட்டுப் போங்கடே
[01:00, 01/07/2015]:
[01:03, 01/07/2015] : போட்டுடுவேன்...சிலபேரு பொங்கிடுவாய்ங்க...அதான்...
[01:16, 01/07/2015] : என்னா பேச்சு என்னா பேச்சு
[06:16, 01/07/2015] : Good morning.. Good morning
[06:16, 01/07/2015] : நீ இன்னும் தூங்கலியி
[06:17, 01/07/2015] : I will tell you something... This group has high percentage of insomnia cases
[06:17, 01/07/2015]: Just about to...
[06:18, 01/07/2015] : And we have two of those as admins....
[06:18, 01/07/2015] : Dei,mooditu poi padungada
[06:19, 01/07/2015] : Looks like Siva is awake too...
[06:19, 01/07/2015] : Unga IMSAI thaanga. Mudiyala
[06:19, 01/07/2015] : பஸ்காரன் தூங்கவிடலை
[06:19, 01/07/2015: இவன் என்ன பண்றான்
[06:19, 01/07/2015] : என்னங்கடா நடக்குது
[06:19, 01/07/2015] : Nan site Ku vanthirukken da
[06:20, 01/07/2015] : லகு வின் கொடிய நோய் எல்லாத்துக்கும் தொத்திக்கிச்சோ
[06:21, 01/07/2015] : லகுவுக்கு விடிஞ்சிருக்குமே
[06:27, 01/07/2015] : இந்தா பாருய்யா
[06:27, 01/07/2015] : போய்த் தூங்குங்கப்பு
[08:09, 01/07/2015] : குட்மார்னிங்....
ஏன் இரண்டு குட்மார்னிங் தெரியுது எனக்கு ?????
ப்ரொபைல்ல சரக்க பார்த்ததும் எனக்கு போதை ஏறிடுச்சோ????
[08:11, 01/07/2015] : இப்பத்தாண்டே கவனிச்சேன்.... படத்தை மாத்துங்கடே!!!!!
[08:14, 01/07/2015] : எப்பா என்னா பேச்சு என்னா பேச்சு....
நீங்கள் பேசுனத பார்த்து மக்கள் ஒரு தவறான முடிவுக்கு வர வாய்ப்பு இருக்கு.....
டிஸ்கி போடுங்கடே:
மக்களே!!!!!!இவர்களின் சார்பாக நான் டிஸ்கி போடுறேன்.
[08:23, 01/07/2015] : இனியக் காலை வணக்கம் நண்பர்களெ.
[08:24, 01/07/2015] : Vanagam lagu
[08:24, 01/07/2015] : விடிய விடிய 400- 500 செய்திகள்
[08:24, 01/07/2015] : முதலாளி
[08:27, 01/07/2015] : வாட்ஸப் ல வரலாறு, குடிமையியல, புவியியல், அரசியல், மற்றும் இலக்கியம் எங்கள் சங்கத்தில் கற்று கொடுக்கப்படும்
நுழைவுக் கட்டணம் 2 exponential pegs & 2 bowl beers.
[08:28, 01/07/2015] : ஆமாம் லகு.... நீ இல்லாமல் போயிட்ட...
[08:28, 01/07/2015] :
[08:28, 01/07/2015] : சித்தர் நாம்.....
[08:29, 01/07/2015] :
[08:31, 01/07/2015] : நுனிப்புல் மேயும் மாணவன் நான் வந்து என்ன ஆகப் போகுது? காலயில எந்திரிச்சி படிச்சிட்டு உலக அறிவு வளத்துக்கிறொம் டா அப்படின்னு சந்தோசம்..
அருமை, மேலும் எழுத வாழ்த்துகள்
ReplyDeleteலகு மிக மிக அருமைடா. ஆனா இப்படி விடிய விடிய தூங்காமல் உட்கார்ந்து எழுதிக்கிட்டு இருந்த உன் கண் மட்டும் அவியாது, எல்லாம் அவிஞ்சுரும்.ஜாக்கிரதை!!!!!!!!
ReplyDeleteதொகுத்தது மட்டும் தான் நான்..................கணேஷ்
ReplyDeleteநன்றி நண்பர்களே