Thursday, 29 September 2016

Whatsapp Chat 9th July 2015

                                              

[19:29, 09/07/2015] Uthayamaran: கொஞ்ச நாளைக்கு சங்கத்தை தள்ளி வச்சாத்தான் உருப்படுவேன் போல

[19:30, 09/07/2015] Ponnambalam: நீ சங்கத்தை தள்ளி வைக்க முடியாது.
புலிவால் பிடித்த நாயர் கதை தெரியும் தானே
[19:30, 09/07/2015] Biju Dhyaneish: ம்ம்ம்.. புள்ளைதாச்சி வைராக்கியம் மாதிரி தான் இருக்கும் உதயா.. எதுக்கு வேண்டாத வேலை???
[19:30, 09/07/2015] Uthayamaran: 😄😄😄தெரியுது
[19:31, 09/07/2015] C Ramesh. PACM: கொஞ்ச நாளைக்கு சங்கத்தை தள்ளி வச்சாத்தான் உருப்படுவேன் போல/ intha mathiry ninaikathe uthaya
[19:31, 09/07/2015] Uthayamaran: இருந்தாலும் கொஞ்சம் ஓவராத்தான் போகுது
[19:31, 09/07/2015] Ponnambalam: தேவர் மகன் பாணில சொல்லணும்னா...
எங்கள விட்டுட்டு எங்கய்யா போவ😭😭
[19:31, 09/07/2015] Biju Dhyaneish: உனக்கும் இந்த சங்கத்தை விட்டா வேற போக்கிடம் கிடையாது.. வேற எங்கயாவது இவ்வளவு பேசினா வாயிலேயே குத்துவாணுக... நியாபகம் இருக்கட்டும்!!!
[19:31, 09/07/2015] Jeeva Muthukrishnaraja: அதாம்லெ நானும் சொல்லுதேன்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
[19:32, 09/07/2015] Uthayamaran: அது கரீட்டுதான்.. நான் பேசுறதை என் பொண்டாட்டி கூடக் கேட்க மாட்டேங்குறாங்க
[19:32, 09/07/2015] Biju Dhyaneish: என் பொண்டாட்டி கூடக் கேட்க மாட்டேங்குறாங்க// ஆணாதிக்கம் உதயா... கேட்கணும்ன்னு நினைக்குறது...
[19:32, 09/07/2015] Uthayamaran: நீங்கதான் எனக்குன்னு வாய்ச்சவங்க
[19:33, 09/07/2015] C Ramesh. PACM: நான் பேசுறதை என் பொண்டாட்டி கூடக் கேட்க மாட்டேங்குறாங்க/ nanga kekiromla
[19:33, 09/07/2015] Biju Dhyaneish: வாய்ச்சவங்க// தெரியுதில்லை... அடங்கு !!!
[19:33, 09/07/2015] Biju Dhyaneish: ரமேசு.. வாடா.. வாடா.. !!!
[19:33, 09/07/2015] Jeeva Muthukrishnaraja: எதுனா புதுசா..தெரியாதத சொல்லுடே..என்னமோ தங்கமணிக பேச்ச க்கெக்குற மாதிரி..
[19:34, 09/07/2015] Ponnambalam: நான் பேசுறதை என் பொண்டாட்டி கூடக் கேட்க மாட்டேங்குறாங்க

பரவாயில்லையே எழுதும்போதும் கரெக்டா எழுதுறியே...
[19:34, 09/07/2015] C Ramesh. PACM: Bye bye
[19:34, 09/07/2015] Biju Dhyaneish: பை.. பை.. ரமேசு...
[19:34, 09/07/2015] Uthayamaran: இன்னைக்குக் காலையில் கூட சண்டை.
[19:34, 09/07/2015] Suren PACM: 1000 தாண்டிருச்சுபா
[19:35, 09/07/2015] Uthayamaran: தனியாக வேலைகளைச் செய்து பழகிக்கோன்னா கேட்க மறுக்குறாங்க
[19:35, 09/07/2015] Uthayamaran: 😃😃😃
[19:36, 09/07/2015] Uthayamaran: இல்ல லகு எனக்கெல்லாம் திடீர்னு ஏதாவது ஆச்சுன்னா அவங்க பாவம்.
[19:37, 09/07/2015] Uthayamaran: தெம்பைக் கொடுத்தா ஏத்துக்கிட மாட்டேங்குறாங்க
[19:37, 09/07/2015] Biju Dhyaneish: அப்படித் தான் உதயா... சொன்னாலும் கேட்க மாட்டாங்க... !!
[19:37, 09/07/2015] Uthayamaran: தனித்து வாழவும் பழகிக்கனும் இல்லையா
[19:37, 09/07/2015] Uthayamaran: என் காப்பீடு விவரங்கள் கூடத் தெரியாது அவங்களுக்கு
[19:37, 09/07/2015] Uthayamaran: சொன்னா அவச்சொல் சொல்லாதீங்கன்றாங்க
[19:38, 09/07/2015] Biju Dhyaneish: நானும் தான் சொல்லுறேன்.. நியூஸ் பாரு.. டெய்லின்னு.. எங்க.. நாம தான் முக்கியமான செய்திகளை சொல்ல வேண்டியது இருக்கு.. மறந்துட்டோம்னா அதுக்கும் திட்டும் விழும். எப்போ பாரு நியூஸ் பாக்குறது.. ஒண்ணும் சொல்லறதில்லைன்னு... !! 😭😭😭
[19:38, 09/07/2015] Uthayamaran: சமயங்களில் அவர்கள் நம்மை அண்டியே நிற்பது கடுப்பைக் கொடுக்குது. அன்பு எல்லாத்தையும் கரைச்சிடுது
[19:39, 09/07/2015] Biju Dhyaneish: கடுப்பு கூடினால்.. பீர் நல்லது!!!😝😝
[19:39, 09/07/2015] Uthayamaran: தோசை கருகும். கதவினில் இடியோசை கேட்கும். தேவையா இந்த வேதனை
[19:39, 09/07/2015] Suren PACM: 😄Same in my house too. Now a little bit ok
[19:40, 09/07/2015] Uthayamaran: ம் என்ன செய்ய
[19:40, 09/07/2015] Suren PACM: Always says it's boring if all you leave house
[19:40, 09/07/2015] Uthayamaran: 😃
[19:41, 09/07/2015] Biju Dhyaneish: உதயா பாருய்யா.. ஒவ்வொருத்தரும் எப்படி பொங்குறோம்... இதுல நீ ஆணாதிக்கம்... மண்ணாங்கட்டின்னு பினாத்திகிட்டு இருக்க... !!
[19:41, 09/07/2015] Uthayamaran: 😄😄😄
[19:41, 09/07/2015] Biju Dhyaneish: 😈😈😈
[19:42, 09/07/2015] Uthayamaran: அவங்களை கண்கலங்காம நாம பாத்தூக்கிடனும்னு நினைப்பதே ஆணாதிக்க மனோபாவம்தானே லகு
[19:42, 09/07/2015] ‪Babu‬: Enthangamani.. ellathaiyum en thalaiyuleye kattungannu  ponguvanga..
[19:42, 09/07/2015] Uthayamaran: 😂😂😂😂
[19:43, 09/07/2015] ‪Babu‬: Irunthalum silathakattivittuten
[19:43, 09/07/2015] Biju Dhyaneish: லகு எங்க வந்தான் இப்போ?? அவனே கண்ணு அவிஞ்சு போயி கிடக்கான் பாவம்...
[19:43, 09/07/2015] Ponnambalam: நீ கத்துக்கோ னு சொல்லாதப்பா.
எனக்கு டைம் இல்லைனு பேங்குக்கு போக சொல்லு.
இன்ஸ்யூரன்ஸ் பில்லை எடுத்து கொடுனு சொல்லு.
நீ பத்திரமா வைனு சொல்லு.
It will mk a diff.
[19:44, 09/07/2015] ‪Babu‬: Ennapa avanga ezhilla...
[19:44, 09/07/2015] Uthayamaran: ம்க்கும். எல்லாத்தையும் சொல்லியாச்சு.கருகுன தோசைதான் மிச்சம்
[19:44, 09/07/2015] Biju Dhyaneish: பொன்ஸ்.. have you made that difference?? is it working?? நீ பாட்டுக்கு ஐடியா கொடுத்து உதயாவை guinea pig மாதிரி யூஸ் பண்ணாத...
[19:44, 09/07/2015] Biju Dhyaneish: 😈😈
[19:44, 09/07/2015] Uthayamaran: 😂😂😂
[19:44, 09/07/2015] Ponnambalam: Ys its working in my case man.
[19:45, 09/07/2015] Biju Dhyaneish: ஓகே.. பொன்ஸ்.. உயிருக்கு உத்தரவாதம் இருக்கு அப்படிங்குற...
[19:46, 09/07/2015] ‪Babu‬: Employeed or previously employed women will understand ponns. Otherwise it is difficult
[19:46, 09/07/2015] Ponnambalam: நான் பொறுப்பில்லாதவன்.நீயே பத்திரப்படுத்துவாய்ங்கறது பெரிய அஸ்திரம்
[19:46, 09/07/2015] Ponnambalam: May be Babu.
[19:47, 09/07/2015] ‪Babu‬: Athukkum thittu vizhum ponns.. ellathaiyum parapipotturungannu
[19:47, 09/07/2015] Ponnambalam: கருகுன தோசைதான் மிச்சம்
தோசை கருகுது
மனசு கருகுது😭😜
[19:48, 09/07/2015] Uthayamaran: 😂😂😂
[19:48, 09/07/2015] ‪Babu‬: Even employed women are little lethargic in  knowing such things
[19:48, 09/07/2015] Ponnambalam: வசவு வாங்கத்தானே இருக்கோம் நாம்.
அல்ட்மேட்டா அவங்களும் தெரிந்துகிட்டா சரிதான்.
[19:50, 09/07/2015] Uthayamaran: 😃😃😃
[19:53, 09/07/2015] Ponnambalam: My wife's Dad trained her to some extent. He will inform all details to her even now.
[19:54, 09/07/2015] Ponnambalam: மாமனார மனைவியின் அப்பானு சொன்னதுக்கு பொங்கீராதீக.......
[19:59, 09/07/2015] Uthayamaran: 😃😃😃
[20:13, 09/07/2015] Ponnambalam: எங்கய்யா போனீங்க
[20:14, 09/07/2015] Ponnambalam: தனியா இருக்கேன். பயமாக்கீது
[20:14, 09/07/2015] Jeeva Muthukrishnaraja: அதெப்படிடே அம்புட்டு தகிரியம் வந்துச்சு? சீர் செனத்தியோட பொன்னு குடுத்த மாமானார எதோ 3வது தெரு காரர் மத்திரி சுத்தி வளைச்சு உறவு முறை சொல்ற? முன்னால் காவல்துறை ....குளிர் விட்டுப் போச்சோ?
[20:14, 09/07/2015] Uthayamaran: 😄😄😄
[20:14, 09/07/2015] ‪Babu‬: Trainla guntur panju ethuvum illaiya ponns
[20:15, 09/07/2015] Ponnambalam: அதான் பொங்காதீகனு டிஸ்கி போட்டேன்ல
[20:15, 09/07/2015] Jeeva Muthukrishnaraja: அத பாத்து தான சிலுக்கு பெயர் காரணம் கேட்டான்
[20:15, 09/07/2015] Ponnambalam: சென்னையில் பாபு
[20:15, 09/07/2015] Ponnambalam: இப்போது
[20:16, 09/07/2015] Ponnambalam: சிலிர்த்து போயிட்டேன்யா.
நன்றி உதயா...
[20:17, 09/07/2015]Babu ‪‬: Trainnea pathukittu irukaatha.. 360 degree parvaiya sulattu
[20:17, 09/07/2015] Ponnambalam: Waiting in waiting room.

[20:19, 09/07/2015]‬: Angallam kakkapogathan varuvanga.. platformmukku vaya.. kannukku virunthu kidaikkum
[20:19, 09/07/2015] Jeeva Muthukrishnaraja: EB, bills, LIC policy dues, landline bills எல்லாமே online ல கட்டச் சொல்லி மிரட்டி, கெஞ்சி, அந்த வேலையெல்லாம் பண்ண வச்சுட்டேன் யா. Snapdeal ல ஒரு order cancel பண்ண வச்சிட்டேன்..😄😒😒😒😒
[20:19, 09/07/2015] Jeeva Muthukrishnaraja: தங்கமணி தான் அட்மின் இப்ப
[20:20, 09/07/2015] Ponnambalam: பாபு உட்கார கூட இடமில்லை. ப்ளாட்பாரத்தில்
[20:20, 09/07/2015]Babu‬: Aanathikkam..." panna vatchiten"...
[20:20, 09/07/2015] Uthayamaran: 😂😂😂
[20:20, 09/07/2015] Jeeva Muthukrishnaraja: Net banking password, எல்லாமே அவங்க கயில தானிருக்கு. லகு happy அண்ணாச்சி
[20:20, 09/07/2015] Ponnambalam: 😀😀👌
[20:21, 09/07/2015]Babu‬: Ithula kenjinnu diske vera
[20:21, 09/07/2015] Uthayamaran: 😃😃😃
[20:21, 09/07/2015] Ponnambalam: அன்பால ஆதிக்கம் செலுத்துறான்யா😜
[20:21, 09/07/2015]Babu‬: Soothanama pesi ellathaiyum kattupaatukulla konduvanthuthanda pola
[20:22, 09/07/2015] Ponnambalam: 😀😀😀👌பாபு பின்றேள்
[20:22, 09/07/2015] Jeeva Muthukrishnaraja: ஆமாய்யா..மிரட்டினேன்..கெஞ்சினது தான் வெந்துச்சு..தெரியுமா? அதுக்குள்ள நான் பட்ட பாடுருக்கே😭😭😭
[20:23, 09/07/2015]Babu‬: Eppadi ennaku theriyummnu ketkathenga...  why blood same blood
[20:23, 09/07/2015] Jeeva Muthukrishnaraja: 😭😂😂😂😂😂👏👏👏👏👏
[20:23, 09/07/2015] Ponnambalam: 😀😀😀👏👏👏
[20:25, 09/07/2015] Ponnambalam: தங்கமணிகள் வாட்சப்பில் இப்படி பேசுவாங்களோ???
" எதுவும் தெரியாத மாதிரி இறுதி அசடாட்டம். அப்பதான் அந்த அசடுகள் சொல்லித்தர்றேன் பேர்வழினு எல்லாத்தையும் சொல்லும்"
[20:25, 09/07/2015] Ponnambalam: **இருடி
[20:26, 09/07/2015] Jeeva Muthukrishnaraja: 😂😂😂
[20:26, 09/07/2015]Babu‬: 😄😄
[20:27, 09/07/2015] Jeeva Muthukrishnaraja: Simple psychology தெரியல.சும்மாவே...நம்ம ஓட்டவாய்னு அவங்களுக்கு தெரியல..
[20:31, 09/07/2015] Jeeva Muthukrishnaraja: வருத்தப்படாத வாலிபர் சங்கம்😝😝
[20:32, 09/07/2015] Jeeva Muthukrishnaraja: காவல்துறை வந்து அவன் பங்குக்கு கொஞ்சம் சொல்லுவான்...
[20:32, 09/07/2015] Ponnambalam: நாமளாடே
[20:32, 09/07/2015] Jeeva Muthukrishnaraja: ஏன்? ஏன்? ஏன்? நாம தான்
[20:33, 09/07/2015] Ponnambalam: பொருள் குற்றம்😜
[20:34, 09/07/2015] Jeeva Muthukrishnaraja: உடம்புக்கு தான் வயசாகும். மனசுக்கில்ல..
[20:34, 09/07/2015] SugumaranPACM: 😂😂
[20:35, 09/07/2015] Ponnambalam: ஒருநாளைக்கு நூறு விஷயத்துக்கு வருந்துகிறோமய்யா
[20:35, 09/07/2015] SugumaranPACM: Ok Guys.. Bye for now... May join later if Thangamani permits....😀😀
[20:35, 09/07/2015] SugumaranPACM: ஆணாதிக்கம் ஒழிக..
[20:36, 09/07/2015] Ponnambalam: பேசாமல் குட்நைட்னு சொல்லு சுகு.....
[20:36, 09/07/2015] SugumaranPACM: 😂😂
[20:36, 09/07/2015] SugumaranPACM: Ok... Good night.... Guys.. See you tomorrow.
[20:36, 09/07/2015] SugumaranPACM: Respect the experience....
[20:37, 09/07/2015] Jeeva Muthukrishnaraja: 60 வயசுல 30 வயசு பிகர கரெக்ட் பண்ணலாம்னு எங்க கழக தலீவர் சொல்லிட்டாரு.தெரிஞ்சுக்க. காதலுக்கு கண் வேண்டாம்.. "அது" தான் வேணும்







மனசு..😝😝😝
[20:38, 09/07/2015] Ponnambalam: பெரிசா இருக்கணுமோ...












நானும் மனச தான் சொன்னேன்
[20:41, 09/07/2015] Jeeva Muthukrishnaraja: 😄😄
[20:53, 09/07/2015] Biju Dhyaneish: பொன்ஸ்... டிக்கெட் கன்பர்ம் ஆயிடும்ன்னு நான் ஆருடம் சொன்னேன்.. நீ பகுத்தறிவுவாதி பேச்சை கேட்டு இருந்தா இந்நேரம் பஸ் ஸ்டாண்டுல நின்னுட்டு இருப்ப... 😜😜😜
[20:54, 09/07/2015] Ponnambalam: நம்புங்கள்......நடக்கும்.😜
[20:54, 09/07/2015] Ponnambalam: நன்றிபா
[20:54, 09/07/2015] Uthayamaran: 😃😃😃😜😜😜
[20:57, 09/07/2015] Biju Dhyaneish: சுகு.. வீட்டுக்கு கிளம்பிட்டான்.. சுரேன் அட்டெண்டன்ஸ் போட்டுட்டான்... இனிமே ஷட்டர் இழுக்கத் தான் வருவான்.. லகு கண்ணு, கை, கால், வாய் பிரச்சனை (நானே ஒரு நாலை சேர்த்து விட்டேன்).. தனியாத் தான் டீ ஆத்தணும் போல..
[20:58, 09/07/2015] Biju Dhyaneish: 😳😳😁😁
[20:58, 09/07/2015] Ponnambalam: 😀
[21:00, 09/07/2015] Uthayamaran: Good night guys
[21:00, 09/07/2015] Ponnambalam: ஏம்பா
[21:01, 09/07/2015] Uthayamaran: 😜😜😷
[21:01, 09/07/2015] Uthayamaran: வீட்டுக்கு கிளம்புறேன்
[21:02, 09/07/2015] Ponnambalam: சரி சரி
[21:03, 09/07/2015] Biju Dhyaneish: ஒகே.. உதயா... take care !!! 😜😜
[21:13, 09/07/2015] PremChand: 994 messages நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்...!
[21:13, 09/07/2015] Jeeva Muthukrishnaraja: 6 தான்..அடிங்க மக்கா 1000
[21:14, 09/07/2015] Ponnambalam: இன்னும் 4 தான்
[21:14, 09/07/2015] Jeeva Muthukrishnaraja: 😂😂
[21:14, 09/07/2015] Jeeva Muthukrishnaraja: ராக்ஸ்
[21:14, 09/07/2015] Jeeva Muthukrishnaraja: 👏👏👏
[21:14, 09/07/2015] Jeeva Muthukrishnaraja: 🙏🙏🙏🙏🙏
[21:15, 09/07/2015] Ponnambalam: இன்றும் இலக்கை அடைந்ததற்கு வாழ்த்துக்கள்
[21:15, 09/07/2015] Jeeva Muthukrishnaraja: அடிச்சோம் ல ஆயிரம்😍😍
[21:16, 09/07/2015] Ponnambalam: 994 messages நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்...!
நல்லவேளை ப்ரேம் டார்கெட்ட மயிரிழையில் தவற விட்ருப்போம்😝😝😝😝
[21:16, 09/07/2015] Jeeva Muthukrishnaraja: உன் சங்கத்தில் 50 அடிச்சா 1000கு சமம்..பொன்னா😂
[21:18, 09/07/2015] Ponnambalam: 😀😀ஆமாம்பா...
[21:19, 09/07/2015] Biju Dhyaneish: எப்பா.. சுரேன்.. அப்பவே நாம ஆயிரம் தொட்டுட்டோம்ன்னு சொன்னானே??? அவன் கணக்குல வீக் போல (கணக்குல மட்டுமா வீக் அப்படின்னு கோக்கு மாக்கா கேட்கப்படாது) ...  இனிமே அவன் சொல்லுறதை நம்ப கூடாது... 😜😜😜
[21:21, 09/07/2015] Jeeva Muthukrishnaraja: 😳😳😳
குத்து மதிப்பா சொல்லி உசுப்பேத்திட்டு அவன் வேலைய  செய்றானோ..ஷட்டர மூடுறது👿👿
[21:22, 09/07/2015] Biju Dhyaneish: இருக்கும் லகு.. வரட்டும் கேட்போம்...
[21:22, 09/07/2015] Jeeva Muthukrishnaraja: 😈😈
[21:52, 09/07/2015] Uthayamaran: 😃😃😃
[21:53, 09/07/2015] Biju Dhyaneish: நீ ஏன் உதயா சம்பந்தமில்லாம வந்து சிரிக்க???
[21:54, 09/07/2015] Ponnambalam: துன்பம் வரும் வேளையில் சிரிங்க.......பாட்டு ஞாபகம் வந்துருக்குமோ
[21:56, 09/07/2015] Biju Dhyaneish: train ஏறியாச்சா???
[21:56, 09/07/2015] Ponnambalam: இப்ப தான் ஏறினேன் பிஜூ.
[21:57, 09/07/2015] Uthayamaran: 😂😂😂
[22:03, 09/07/2015] Kumaran PACM: இப்போ என்னடான்னா அரைகுறை இங்கிலீஷ்ன்னு சொல்லுற???
// nee innaikkuthaane andha pettiya inga potta, saththiyama puriyala enakku...ithula oruththan paaraatta vera seyyurraan puratchinnu....
Ennamo pannunga .... Naanum good night
[22:04, 09/07/2015] Biju Dhyaneish: 😂😂 GN kumara...
[22:09, 09/07/2015]Babu‬: Medavigalin petchu medavigalukkuthan puriyum kumara.. nee porvaikulla poi yossitchuparu .... purincha ennaku sollu
[22:12, 09/07/2015] Uthayamaran: Babu😂😂😂
[22:12, 09/07/2015]Babu‬: Trainla avalavoo mokka figaraava varuthunga..ponna
[22:12, 09/07/2015] Ponnambalam: குமரா,பாபு உங்களை பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கு....
நான்லாம் கமலோட தமிழ் பேட்டியே புரியாம அர்த்தம் கேட்டுருக்கேன்.
[22:12, 09/07/2015] Uthayamaran: மதுவிலக்குத் தேவையில்லாத ஆணி பொன்னா
[22:13, 09/07/2015] Ponnambalam: இன்னும் டிரைன் கிளம்பலை.
[22:13, 09/07/2015] Uthayamaran: இன்னும் சொல்லப்போனால் Pub களை அரசு அனுமதிக்கனும்
[22:13, 09/07/2015] Ponnambalam: இப்பதான் ஆட்கள் ஏறுகிறார்கள்.
[22:13, 09/07/2015] Uthayamaran: அரசு ஒதுங்கித் தனியாருக்கு வழி விடலாம்யா
[22:14, 09/07/2015] Ponnambalam: அப்படியா
[22:15, 09/07/2015] Uthayamaran: When u want to open your economy to foreign investors u need to allow something of these kind
[22:16, 09/07/2015] Uthayamaran: நம் கலாச்சாரம் வெங்காயம்னு பொங்க வேண்டியதில்லை
[22:17, 09/07/2015] Ponnambalam: மதுவால் கேடு இல்லையா?
மது குடித்தே நாடு வளர வேண்டுமா???
அப்படி ஒரு வளர்ச்சி யாருக்கு?
[22:20, 09/07/2015] Ponnambalam: வெள்ளைகாரன் தண்ணி அடிக்கிற மாதிரி நம்மாளு அடிக்கானா???
[22:20, 09/07/2015] Ponnambalam: ப்ளாட் ஆகுறான் பலபேரு
[22:23, 09/07/2015] Uthayamaran: அப்ப மதுக்கடைகளை மூடிட்டா பிரச்சினை தீர்ந்துடுமா
[22:24, 09/07/2015] Ponnambalam: கொஞ்சம் சரக்கடிப்பவன் குறைவான்.
நாளாசரியாக பிரச்சினை குறையும்.
[22:25, 09/07/2015] Uthayamaran: கள்ளச்சாராயம் ஆறாக ஓடும்பொன்னா
[22:25, 09/07/2015] Uthayamaran: குசராத் போர்பந்தர் கதை தெரியுமா
[22:26, 09/07/2015] Ponnambalam: கள்ளச்சாராயம் கொஞ்ச நாள்.
சட்டம் தன் கடமையை செஞ்சால் தானாகவே குறையும். பின் மறையும்.
[22:26, 09/07/2015] Ponnambalam: பயந்து குடிப்பதற்கு பாதி பேர் தயாராக இருக்க மாட்டார்கள்
[22:28, 09/07/2015] Ponnambalam: மார்க்ஸீயம் பேசும் நீயே மதுவுக்கு ஆதரவு தெரிவிக்கலாமா
[22:29, 09/07/2015] Ponnambalam: வெளிநாட்டு சரக்கு முதலாளித்துவ கொள்ளை/கை அன்றோ
[22:30, 09/07/2015] Biju Dhyaneish: சொர்க்கம் மதுவிலே.. பாடலை சிச்சுவேஷன் பாடலாக டெடிகேட் செய்கிறேன்...😄😄
[22:30, 09/07/2015] Jeeva Muthukrishnaraja: ஏலத்துல கொலை செஞ்சுக்கலாம்ல. அரசு எடுத்து நடத்தினா...பார் லீசுக்கு சண்டை, இந்த லட்சனத்துல தனியாருக்கு குடுத்து பழைய திருடி கதவ திறடினு சொல்லவா?
[22:31, 09/07/2015] Biju Dhyaneish: Ponns..  Local brands OK?😜😜
[22:31, 09/07/2015] Jeeva Muthukrishnaraja: தனியார் மதுக்கடை இருந்தப்ப வருசா வருசம்..எத்தனை கொலைகள்?
[22:32, 09/07/2015] Ponnambalam: குடிடா குடி குடியை கெடுக்குமுன்னு பார்த்து குடிடா
பாடலை டெடிகேட் பண்றேன்
[22:32, 09/07/2015] Biju Dhyaneish: Laggu.. We already have bars.... Pubs are similar to them
[22:32, 09/07/2015] Ponnambalam: எந்த சரக்கும் வேண்டாம்யா
[22:32, 09/07/2015] Jeeva Muthukrishnaraja: அப்ப என்ன ம*க்கு சண்டை வருது? அதுக்கு என்ன சொல்யூஷன்?
[22:33, 09/07/2015] Biju Dhyaneish: போதை மனிதனுக்கு மிக முக்கியம்....😜😜
[22:33, 09/07/2015] Sivakumar PACM: Goa LA illatha sarakka? Illatha bar'a?. Naan anga 10 varushan irunthen.entha goan'um kudichittu road LA vilunthu paathadhilla.veliyoor karan dhan kudichittu thagaraar pannuvanunga angae
[22:33, 09/07/2015] Biju Dhyaneish: What fight laggu?
[22:34, 09/07/2015] Jeeva Muthukrishnaraja: ஆமாடே..யாரு யார் வேணா. வச்சிக்கலாம், யாரு வேணா சரக்கடிக்கலாம். நாகரீகக் கோமாளிகள் பேச்ச விடுங்கப்பா😣😣
[22:35, 09/07/2015] Biju Dhyaneish: Everybody is a clown?👻👻
[22:36, 09/07/2015] Ponnambalam: Thinking that they r wearing crown😝
[22:37, 09/07/2015] Jeeva Muthukrishnaraja: என்ன சண்டையா? எப்பவுமே சண்டை தான். வருசா வருசம் லீசு புதுப்பிக்கனும்..அப்ப தொழில் எதிரிகள ஆள் வச்சு கொன்னுக்குவானுக. இப்ப எல்லா பாரும் அந்த "***கிட்ட தானிருக்கு. எவல்யுஷன் மட்டும் தான். சண்டை இருக்கு..அதே வருடாந்திர ரினியூவல் நேரத்துல
[22:38, 09/07/2015] Kumaran PACM: Living together // naanellaam ippathaan sila varudangalukku munnaalthaan kelvi pattn, nee chinnq vayasila kelvi pattirukkiye
மதுவிலக்குத் தேவையில்லாத ஆணி பொன்னா// mathuve thuru pudichcha aanithaan
Eppa nee aatharikkira ovvonnum, unnaala thairiyama amma appa pondaatti munnadi seyya mudiyaathu....so this is just for argument isnt it?
Goodnight pottum ponga vaikkiraanpa
[22:40, 09/07/2015] Suren PACM: Xpress news bbc...... Silver  price will go down to 29800, gold 22600, and crude 2850.....heavy institutional sellng , banks all over world are selling gold to hedge currency.
 Mid night disaster.......equity markets are going to crash heavily as well as commodity market....beware of any transactions.
[22:41, 09/07/2015] Ponnambalam: குமரா👏👏👏 எனக்காக போர்வையை விலக்கி வந்தாயே...
யாமிருக்க பயமேன் னு😜
[22:41, 09/07/2015] Suren PACM: 😀
Ladies will be happy with the news
Now we have an excuse to avoid gold shopping 😉
[22:42, 09/07/2015] Suren PACM: Gold People says
Atleast it wont become 0 in front our eyes like some shares 😜
[22:43, 09/07/2015] Ponnambalam: Eagerly waiting for 22600 Mark
[22:44, 09/07/2015] Ponnambalam: Gold is good for long term.
[22:46, 09/07/2015] Uthayamaran: பொங்காதீங்கய்யா
[22:46, 09/07/2015] Uthayamaran: பக்கத்துல பாண்டியில தெருவுக்குபத்து பார் இருக்குது
[22:46, 09/07/2015] Ponnambalam: பொங்குவது லகு மட்டும்தான்
[22:46, 09/07/2015] Uthayamaran: நம்ம சிவா சொன்னது போல கோவாவிலும்  கர்நாடகாவிலும் இருக்குது
[22:47, 09/07/2015] Uthayamaran: இன்னும் சொன்னா அது ஓர்  சோசியலைசிங் ஈவன்ட் ஆக மாறி வருது
[22:47, 09/07/2015] Uthayamaran: பெங்களூரில் குடும்பத்தோடு சாப்பிடும் ஹோட்டல்களிலேயே மது சப்ளை செய்யப்படுது
[22:47, 09/07/2015] Ponnambalam: எந்த மாநிலமாவது டார்கெட் வச்சு மது விக்குதாய்யா?
[22:48, 09/07/2015] Jeeva Muthukrishnaraja: எத வேணா பேசலாம்யா..
[22:48, 09/07/2015] Uthayamaran: கொடுக்கும் சரக்கு நல்ல தரமாக இருப்பின் உடல்நலம் பற்றிக் கவலை கொளௌளத்லேவையில்லை
[22:48, 09/07/2015] Kumaran PACM: Melthattu or melthattu endru sollikka aasapadum kudumbangale
[22:49, 09/07/2015] Kumaran PACM: What abt cigarettes?
[22:49, 09/07/2015] Uthayamaran: மேலும் இதை அதிகம் உட்கொண்டால் ஏற்படும் சங்கடங்களை பிரச்சாரம் செய்யட்டும்
[22:49, 09/07/2015] Uthayamaran: சிகரெட் புகைக்காதவர்களையும் கொல்லுதே
[22:50, 09/07/2015] Ponnambalam: கருகின தோசை கூட கிடைக்காதுடி உனக்கு.
வீட்டம்மா முன்பே சரக்கடிப்பியோ
[22:50, 09/07/2015] Uthayamaran: இதெல்லாம் நகரம் வளர வளரத் தேவையான விசயங்களே.
[22:50, 09/07/2015] Kumaran PACM: Athu mattum sollu
[22:50, 09/07/2015] Uthayamaran: 😂😂😂😂
[22:51, 09/07/2015] Ponnambalam: பள்ளிக் குழந்தையை கெடுக்கறாங்கய்யா........
மகாநதி கமல் பாணியில் படிங்க
[22:52, 09/07/2015] Jeeva Muthukrishnaraja: உருப்படுத விசயம் எதுனா இருந்தா சொல்லு...😡😡😡
[22:53, 09/07/2015] Kumaran PACM: Appa salman khan senchathu saringra
[22:54, 09/07/2015] Ponnambalam: இல்லைபா
[22:54, 09/07/2015] Kumaran PACM: Thanni adichuttu kollungappa
[22:54, 09/07/2015] Uthayamaran: தண்ணி அடிக்கிறதும் அடுத்தவனை கொல்றதும்? ??ஏன்டே இப்படி எல்லாம் முடிச்சுப்வோட்டு கொல்றீங்க
[22:55, 09/07/2015] Jeeva Muthukrishnaraja: இதெல்லாம் நகரம் வளர வளரத் தேவையான விசயங்களே.

முஸ்லிம் நாடுகள் நல்லா தானே இருக்கு. குடிச்சாலும்,குடிக்கலன்னாலும் எல்லாரும் சீக்கு வந்து செத்துத் தான் தொலையப்ப்போறோம்..அது தெரியும்..கட்டுக்குள் வச்சுக்கிறத விட்டுட்டு..குடும்பத்தோட குடிக்கிறான்னு சொல்றது என்ன பேச்சு? நானும் தான் பீர் குடிக்கிறேன். அளவு !? என் சவுகரியம்..போங்கப்பு
[22:55, 09/07/2015] Uthayamaran: அப்போ இங்கே எடுத்துடவா
[22:55, 09/07/2015] Kumaran PACM: Nee mattum smoking vendaamnu sollura
[22:56, 09/07/2015] Uthayamaran: புகைப்போர் எல்லாம் அருகினில் இருப்போரையும்நோய்வாய்ப்படுத்துறாங்க
[22:56, 09/07/2015] Ponnambalam: Kumara smoking la passive smoking iruku.
[22:56, 09/07/2015] Kumaran PACM: Naanum mathuvinside effects solren
[22:56, 09/07/2015] Uthayamaran: ஆனா சத்தமே இல்லாம வரும் ஆட்கள் அதிகம்யா
[22:56, 09/07/2015] Kumaran PACM: Nee nenaikkura
[22:57, 09/07/2015] Jeeva Muthukrishnaraja: குமரா..புகைத்தல் மற்றவர்களுக்கு மிகக் கெடுதல்..என் கருத்தும் முதல் தடா புகைப்பிடித்தலுக்கே
[22:57, 09/07/2015] Ponnambalam: Uthaya நம்பாளுங்களுக்கு அளவு தெரியாது.
பேயன் வெள்ளரி தோட்டத்தில் விழுந்தாற் போல் குடிப்பவனே அதிகம்
[22:57, 09/07/2015] Uthayamaran: பிரச்சினை அதுதான் பொன்னா
[22:57, 09/07/2015] Jeeva Muthukrishnaraja: தெரியுதில்ல.அதுக்கு என்ன வழி
[22:57, 09/07/2015] Uthayamaran: அதற்கானபிரச்சாரத்தை முன் எடுக்கனுமே ஒழிய மொத்தமா தடை பண்ணக் கூடாது
[22:58, 09/07/2015] Jeeva Muthukrishnaraja: செருப்புல அடிச்சாலே கேக்க மாட்டாங்க. பிரச்சாரம்ம்ம்ம்😣😣
[22:58, 09/07/2015] Ponnambalam: யாரு?
கவர்மெண்ட் ஊத்தி கொடுக்குதே
[22:58, 09/07/2015] Uthayamaran: யார் ஊத்திக் கொடுத்தாலும் அதுதான் கதி.அதை இரும்புக் கரம் கொண்டு அடக்கட்டும்யா. பஸ்ல கூட அதிகமா விபத்துநடக்குது. அதுக்காக பஸ்ஸே கூடாதுன்னுவியா
[23:00, 09/07/2015] Kumaran PACM: Lagu i am not for smoking but defn not encouraging supp for drinking
[23:00, 09/07/2015] Jeeva Muthukrishnaraja: ரேப் கூட லட்சத்துல ஒன்னு தான்..
[23:01, 09/07/2015] Uthayamaran: Lets agree to disagree
[23:01, 09/07/2015] Kumaran PACM: No
[23:01, 09/07/2015] Uthayamaran: Will debate it sometime later
[23:01, 09/07/2015] Kumaran PACM: Disagree to agree. Sari vidu
[23:03, 09/07/2015] Uthayamaran: 😃😃😃
[23:03, 09/07/2015] Kumaran PACM: Machi oru beer sollen 😃😃😃
[23:03, 09/07/2015] Ponnambalam: 😀😀😀
[23:05, 09/07/2015] Uthayamaran: 😃😃😃😃
[23:13, 09/07/2015] Suren PACM: 😄
[23:14, 09/07/2015] Uthayamaran: Good night guys
[23:16, 09/07/2015] Kumaran PACM: Enna timinga varuthu paarunga
[23:16, 09/07/2015] Uthayamaran: 😂😂😂😂
[23:18, 09/07/2015] Kumaran PACM: Appa anga poduren samooga nalan karuthi
[23:19, 09/07/2015] Uthayamaran: 😂😂😂😂😂
[23:50, 09/07/2015]Babu‬: Kumara un sammoga poruppa enni viyaken
[23:54, 09/07/2015] Kumaran PACM: Oolal,Lanjam, Soolchi, Sernthu vaazhvathu, Seraamal pirivathu Mathu mayakkam. Thaniyaatha udar pasi Thavarillai.....
Ithaithaane aanmeegamum sonnathu!!!!
[23:55, 09/07/2015] Jeeva Muthukrishnaraja: கில்ட்டா? என்னத்துக்கு கில்ட்? ஊர்ல பாதிப்பேர் dogu..பல வகையில நீ நல்லவன்..நீ லிஸ்ட் போட்டா நீ ஆச்சரியப் படுவெ..நம்ம நல்லவன் தான் டே அப்படின்னு..போய் போர்வைய விட்டுட்டு தூங்கு. கடுப்பேத்தாத
[23:55, 09/07/2015] Jeevarajamanikandan: Nee thoonguda sami un kanna kithum
[23:55, 09/07/2015] Jeevarajamanikandan: Kuthum
[23:56, 09/07/2015] Jeeva Muthukrishnaraja: 😄😄
[00:01, 10/07/2015] Kumaran PACM: Thanni adikkiravanellaam kettavannu sollalapa, thanni adippathu keduthalnu solren
Appa kamal maathiri pesiaachu, ippa thoongalaam nimmathiya
[00:02, 10/07/2015] Jeeva Muthukrishnaraja: 😄😄🙏🙏
[00:02, 10/07/2015] Jeevarajamanikandan: Nee oruvane pothum ulagam urupadum
[00:24, 10/07/2015] Suren PACM: 😄
[07:16, 10/07/2015] Suren PACM: Guys, once if posted cannot be deleted by Admin or co-admin from the group.
[08:04, 10/07/2015] Ponnambalam: Tasmac பதிவ போட்டதுமே தடுமாறிடுச்சேயா க்ரூப்பு
[08:13, 10/07/2015] Ganesh PACM: Suren நிறைந்து போச்சு.
[08:15, 10/07/2015] Kumaran PACM: Hindi ellaam vera
[08:15, 10/07/2015] Suren PACM: Is it enough ?
[08:16, 10/07/2015] Ponnambalam: போதும்.👍👍👍👌
[08:17, 10/07/2015] Suren PACM: இவன் செஞ்சதுக்கு நான் இந்த postkalukku அங்க மன்னிப்பு கேட்டுக்குறேன்
[08:18, 10/07/2015] Ponnambalam: Suren!  Eppadippa ivlo msga padikkira
[08:19, 10/07/2015] Suren PACM: Single day 500 messages when it will happen in that group
[08:21, 10/07/2015] Kumaran PACM: Naamellaam appathaane pons.. Anga mattum ilamaiyo?
[08:21, 10/07/2015] Ganesh PACM: முதலாளி கோவிச்சுக்க போற ன் பொண்ணா
[08:22, 10/07/2015] Ponnambalam: நாம் வா.....லிபர்கள் இல்லையா அப்போ
[08:22, 10/07/2015] Uthayamaran: 😂😂😂😂40 வயசாச்சுய்யா
[08:23, 10/07/2015] Kumaran PACM: Oru mani neram bus stopla nillu, ethana peru uncle, perusunnu solraangannu paappom
[08:23, 10/07/2015] Uthayamaran: 😂😂😂
[08:23, 10/07/2015] Suren PACM: 😂
[08:23, 10/07/2015] Ponnambalam: 😀😀😀👌 குமரா
[08:24, 10/07/2015] Ponnambalam: ஆனாலும் பெரிசு ங்கறது மனசு ஒத்துக்க மாட்டேங்குது.
[08:24, 10/07/2015] Kumaran PACM: Saripa nee uncle mattum
[08:24, 10/07/2015] Jeeva Muthukrishnaraja: என்னாத்துக்கு ஒத்துக்கிடனும்க்கிறேன்😈😈
[08:25, 10/07/2015] Ponnambalam: வாடா என் சிங்கமே. en சங்கம் சுடுகாடாடே
[08:27, 10/07/2015] Uthayamaran: நான் அதை எட்டிப் பாக்குறதே ஓட்ட மட்டும்தான்
[08:28, 10/07/2015] Ganesh PACM: இன்னிக்கு காலையிலேயே target reach ஆயிடுமா?
[08:28, 10/07/2015] Ponnambalam: கணேஷ் நாளை காலை கரஸ்பாண்டண்ட பார்த்துருவோம்
[08:30, 10/07/2015] Ganesh PACM: சரி. நீ நம்ம குரூப் சார்பா ஒரு மடல் எழுது. அட்மின் காரியத்தில் கண்ணா இருக்கான் 
//கணேஷ் நாளை காலை கரஸ்பாண்டண்ட பார்த்துருவோம்
[08:48, 10/07/2015] Uthayamaran: இரேமசன் காலையில கண்முழிக்கிறதே அங்கதான் போல
[08:49, 10/07/2015] C Ramesh. PACM: 360 msg pathu payam
[08:49, 10/07/2015] Uthayamaran: அத்தனையையும் படிச்சியா
[08:50, 10/07/2015] C Ramesh. PACM: Nammaloda yaro niraiya social service panni irukanga
[08:50, 10/07/2015] Ponnambalam: பயப்படாத .
நீ உறங்கலாம். விதைத்த விதை உறங்குமா😜
[08:50, 10/07/2015] C Ramesh. PACM: Appynu payam. Pottiku ALU irukumnu patha ippady pannitangale ma
[10:38, 10/07/2015]Babu‬: Ennaiyyum nambi un messaga delete panna solli oru post potteiyea jose.. .. annan thane kellura kellu.. joke than nayabakkam varuthu. : Naanum takkunu antha message deletepanniten..: Ennoda chatla irunthu than deleted.. padikkamale delete panniten.. innorudabba post pannungappa
[11:26, 10/07/2015] SugumaranPACM: இன்னைக்கு மன்னிப்பு தினமா நம்ம சங்கத்தினர் கொண்டாடுகிறார்களோ?
[11:28, 10/07/2015] Jeeva Muthukrishnaraja: பீர் கிட்னிக்கு நல்லது ..அளவா குடிச்சா
[11:28, 10/07/2015] C Ramesh. PACM: Sugu leave a da
[11:29, 10/07/2015] SugumaranPACM: No.. In Office... Left from home..so active in whatsapp....😜😜
[11:30, 10/07/2015] Jeeva Muthukrishnaraja: சரக்கு எப்படி  பார்த்தாலும் கேடு..சரக்கடிக்கிறவன் மூடு..நல்லதுக்கு தான் சொல்றோம்😝
[11:31, 10/07/2015] SugumaranPACM: தப்பா சொல்லியிருந்தா மன்னிச்சிடுப்பா...
இன்று மன்னிப்பு தினத்தில் நானும் பங்கு பெற்றுவிட்டேன்..😜😜
[11:33, 10/07/2015] Jeeva Muthukrishnaraja: சர்தான்...பத்த வைக்கலாம்😝
[11:34, 10/07/2015] Jeeva Muthukrishnaraja: இன்று மன்னிப்பு தினமாகக் கொண்டாட வேண்டும் என்ற நல்லெண்ண நோக்கில்..
[11:35, 10/07/2015] Jeeva Muthukrishnaraja: எல்லாரும் அவங்கவங்க தங்கமணிக கிட்ட எப்பல்லாம், எப்படியெல்லாம்( செய்யாத தப்புக்கும் 😝😝) மன்னிப்பு கேட்டு வீரத்தை நிலை நாட்டுனிங்கன்னு பகிருங்க மக்கா
[11:36, 10/07/2015] Jeeva Muthukrishnaraja: ஸ்டார்ட் மீஸிக்..😈😈
[11:39, 10/07/2015] Jeeva Muthukrishnaraja: மத்தவங்க கிட்ட கேக்குற மன்னிப்புல ஒரு காரணம் இருக்கும். ஆனா தங்கமணிகிட்ட கேக்குற மன்னிப்பு லாஜிக் இருக்காது..நம்ம தலையில விடியும்..மன்னிப்பும் நாம தான் கேட்போம்.என்னா சுவாரஸ்யம் 😩😝😝😝
[11:39, 10/07/2015] Suren PACM: தப்பே அவங்ககிட்ட இருந்தாலும் நான்தான்டே மன்னிப்பு கேக்க வேண்டியிருக்கு.....என் இனம்டா
[11:39, 10/07/2015] Kumaran PACM: For babu
[11:40, 10/07/2015] Jeeva Muthukrishnaraja: போவீ..மன்னிப்ப பகிரு யா
[11:41, 10/07/2015] Kumaran PACM: Naan veeran
[11:43, 10/07/2015] Kumaran PACM: Veerama enna sencheenganna etho yosichu iruntha sollalaam... Mannippaam mannippu, atha sollanumna live telecast thaan seyyanum type panna mudiyaathu
[11:44, 10/07/2015] Jeeva Muthukrishnaraja: ஒரு நிகழ்வு சொல்லி சொல்லு யா..தெனோம் நம்ம அதைத் தானே செய்றோம்..
[11:45, 10/07/2015] Kumaran PACM: Busy pa....



Eppadi ellaam s aagavendirukku
[11:45, 10/07/2015] Jeeva Muthukrishnaraja: நெட்டக் காலன் எஸ் ஆகிட்டான்..?
பெர்மிசன், டு ஸ்கி...தொடர்ந்த
மன்னிப்பு எல்லாம் கேட்டுட்டு வருவான் போல!😝😝
[11:51, 10/07/2015] Kumaran PACM: Naanum pala thaba yosichu paathenpa, meyyaalume onnum gnabagam valla, oru vela unmaikke naan veerano?
[11:52, 10/07/2015] Jeeva Muthukrishnaraja: 😄😄😄👍👍
[11:52, 10/07/2015] Kumaran PACM: Neeye aarambi mollamaa vanthu join pannren maththavangaloda
[11:55, 10/07/2015] Jeeva Muthukrishnaraja: சகவாசம் சரியில்ல. கெட்ட வார்த்தைகள்.."வேலை செய்வேன்", "பிசி"...இந்த மாதிரி வார்த்தைகள் இங்க தடை செய்யனும் யா.
[12:10, 10/07/2015] Jeeva Muthukrishnaraja: தினமும் நடக்கிற மாமூலான விசயத்த கேட்டதுக்கு மெர்சலாகி ஓடிட்டானுக..
[12:14, 10/07/2015] SugumaranPACM: Hi.... நான் கொஞ்சம் ... சாரி.... கெட்ட வார்த்தை சொல்ல மாட்டேன்..
[12:16, 10/07/2015] SugumaranPACM: நானெல்லாம் மன்னிப்புனு தனியா கேட்க மாட்டேன்..
வெள்ளைக்கொடி வேந்தன் நான்... ( வேந்தன் ...ஆணாதிக்கம்னு அக்காவும் தம்பியும் வந்துடாம... மன்னிச்சுக்கோங்கப்பா)
[12:24, 10/07/2015] Kumaran PACM: Ippallaam remba jaakrathaiya pesa vendirukka sugu? Nethu nightu yosichathilla therinchathu, uthaya is using aanathikkam like
Actor vs actress - actor became a common word maathiri.... So nee bayappadaatha...
[12:32, 10/07/2015] MRShankarnarayan: Hello deivangaley 🙏🙏🙏
[12:33, 10/07/2015] MRShankarnarayan: Who is the new deivam?
[12:34, 10/07/2015] Jeeva Muthukrishnaraja: கனேஷ்ராம்.பழசு தான்
[12:36, 10/07/2015] Jeeva Muthukrishnaraja: ஹலோ தெய்வங்களேனு கூப்பிடுறியே? ஞாயமா? அற்ப பதரேன்னு கூப்பிடு..சாமிக்கு பேர் வச்சவங்க நம்மெல்லாம்
[12:38, 10/07/2015] MRShankarnarayan: For me like that Jeeva. Its all your perception 😜
[12:39, 10/07/2015] Jeeva Muthukrishnaraja: 😈😈😈
[12:52, 10/07/2015] SugumaranPACM: Yes Kumara... அச்சம் என்பது உடமையடான்ற மாதிரி ஆகிடுச்சு
[13:31, 10/07/2015] Babu: Mannippu all languagesla pidikkatha vaarthai..‬: Ethana thadavathan ketkurathu.. athan veruppu
[14:59, 10/07/2015] SugumaranPACM: மன்னிப்பு தின கவிதை எழுதலாம் என்று இருக்கிறேன்..
[15:01, 10/07/2015] Ponnambalam: மன்னிப்பு கேட்க  உண்மையிலேயே மிகவும் தைரியம் வேண்டும்.
பலர் மன்னிப்ப கேட்பதாக நினைத்து சப்பை கட்டுவர்.
[15:02, 10/07/2015] SugumaranPACM: திட்ட மிட்டு நீ வைத்த அலார்ம் அலறாது போனால்
திறவாத கண்கள் எனைப் பார்த்து முறைக்கும்-
மன்னிப்பை என் உதடு  உதிர்க்கும்!!
நீ வாங்கிய பாகற்காய் பழுத்துவிட்டால்
நின் கண்ணில் கணல் அடிக்கும் -
மன்னிப்பை என் உதடு படிக்கும்!!
உன் சமையலில் உப்பின் ஆதிக்கம்
உன் கண்கள் உவர்க்கும் -
மன்னிப்பை என் உதடு தெரிக்கும்!!
உன் கண்கள் என் உதடுகள்-
நம் காதல்!!!
உன் தவறுகள் என் மன்னிப்புகள் -
நம் வாழ்க்கை!!
இப்படியே பயணிப்போம்
இதுவே பிடித்திருக்கிறது..
காதலுக்கு கண் இல்லை
கல்யாணத்திற்குப் பின் ஆணில்லை!!!
[15:07, 10/07/2015] Ponnambalam: பல நேரங்களில் மன்னிப்பு கேட்க தெரியாததும் மன்னிப்பு கேட்கும் மனம் இல்லாததுமே மணவாழ்வு முறிவுக்கு காரணங்கள்.
தவறு உங்கள் பக்கமா ....மன்னிப்பு கேட்க தயங்காதீர்கள்.
தவறு எதிர்பக்கமா?
மன்னித்து பழகுங்கள்.
[15:08, 10/07/2015] SugumaranPACM: True Ponnambalam!!
[15:09, 10/07/2015] Suren PACM: பல நேரங்களில் மன்னிப்பு கேட்க தெரியாததும் மன்னிப்பு கேட்கும் மனம் இல்லாததுமே மணவாழ்வு முறிவுக்கு காரணங்கள்.
தவறு உங்கள் பக்கமா ....மன்னிப்பு கேட்க தயங்காதீர்கள்.
தவறு எதிர்பக்கமா?
அப்பயும் மன்னிப்பு கேட்க தயங்காதீர்கள்.
[15:09, 10/07/2015] Jeeva Muthukrishnaraja: பொன்னன டைவர்ஸ் பண்ண வைங்க..திமிரா பேசுறான்
[15:10, 10/07/2015] SugumaranPACM: அதைத்தான் கவிதையில் சொல்லியிருக்கிறேன் சுரேன்.
[15:10, 10/07/2015] SugumaranPACM: ஆணாதிக்கம்? Where is Akka and Thambi?
[15:10, 10/07/2015] Jeeva Muthukrishnaraja: சுகு👏👏👏👏👏😭😭😭😭
ஆனந்த கண்ணீர் டே
[15:12, 10/07/2015] SugumaranPACM: 🙏🙏 அழுதிடு லகு.. மனசு இலகு ஆகும்..
[15:13, 10/07/2015] Ponnambalam: மன்னித்து பழகுங்கள்.....
இதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை போலும்.
அவர்கள் மன்னிப்பு கேட்கும்வரை காத்திராமல் இருப்பது..
[15:13, 10/07/2015] Jeeva Muthukrishnaraja: சுரேன்..எப்படிடே உனக்கு இவ்வளவு தகிரியம்?
எதிர்ப்பக்கம் தப்புன்னாலும் நீ தான் டே மன்னிப்பு கேக்கனும்...3 முடிச்சு போட்டுட்டா..எல்லாம் முடிஞ்சி போச்சு. புதுசா பல்லு மேல நாக்கு போட்டு பேசுற 😈😈
[15:14, 10/07/2015] Suren PACM: Lagu, read properly
[15:14, 10/07/2015] Jeeva Muthukrishnaraja: 😳😳😳😳
[15:15, 10/07/2015] Jeeva Muthukrishnaraja: 🙌🙌💃🙌🙌
[15:15, 10/07/2015] Ponnambalam: 😀😀
[15:15, 10/07/2015] Jeeva Muthukrishnaraja: என் இனத்தையே சந்தேகப் பட்டுட்டேனே..கண் போச்சே😭😭😭😭
[15:16, 10/07/2015] SugumaranPACM: சரிப்பா..பதிலுக்கு நான் கவிஞர் முத்துக்குமாரோட ரியாக்ஷனை உனக்கு பார்சல் பண்ணிட்டேன்.. (ஒண்ணும் புரியாத ரியாக்ஷன்)
[15:16, 10/07/2015] Kumaran PACM: Danks pa ...
[15:16, 10/07/2015] Jeeva Muthukrishnaraja: 😄😄😄
[15:16, 10/07/2015] SugumaranPACM: 😂😂
[15:16, 10/07/2015] Kumaran PACM: Verayaarukkaavathu reaction venuma - rendu group admins?
[15:17, 10/07/2015] Jeeva Muthukrishnaraja: ஆனியே வேண்டாங்கிறேன்
[15:32, 10/07/2015] C Ramesh. PACM: Mannippa naan ethu kekanum tamila enaku pudikathathu .
[15:39, 10/07/2015] Ponnambalam: அம்புட்டு பெரிய்ய வீரனா.......நீ ரமேஷ்
[15:51, 10/07/2015] Suren PACM: கல்யாணத்தன்னிக்கி அய்யரு சொல்ற மந்திரத்த எப்படி புரிஞ்சிக்க முடியலையோ அத போல தான் சம்சாரமும்.
மனைவி ஒரு மந்திரம்!
[15:57, 10/07/2015] Biju Dhyaneish: Reached office... Phew...!!!
[16:17, 10/07/2015]Babu‬: Avan sonnathetha kettu deleteverapanniten..: Appromthan therinchathu adminalakooda deletepannamudiyathunnu
[16:41, 10/07/2015] SugumaranPACM: தலைவிரி கோலம்

இப்படித்தான்
அமர்ந்திருந்தாள்
அசோகவனத்திலும் ஒருத்தி

இடமுலை திருகி
எரியூட்டியவளுக்கும்
இதுதான் முகம்

துகில் உரிந்த சபையில்
துடித்தெழுந்தவளின்
தோற்றமும் இப்படித்தான் இருந்தது

கதறக் கதற சிசுக்களைக்
கிணற்றடிக்கு இழுத்து வந்தவளும்
வேறெப்படியும் இருக்கவில்லை

ஆணின் துயரத்தை
எத்தனை வார்த்தை சொன்னாலும்
அது துயரம் போலவே இருப்பதில்லை

உனக்கோ
இருக்கவே இருக்கிறது
எப்போதும்
இந்தத் தலைவிரி கோலம்
[16:42, 10/07/2015] SugumaranPACM: ஆணாதிக்கமா...இக்கவிதை..அப்படி என்றால் மன்னித்துக் கொள்ளுங்கள்.
[16:50, 10/07/2015] Biju Dhyaneish: கமல்ஹாசனின் கவிதை – “ஈழம் – மௌனத்தின் வலி” தொகுப்பிலிருந்து.
காக்க ஒரு கனக (AK) 47
நோக்கவும் தாக்கவும் ஒரு நொடி நேரம்
தோற்கவும் அதே கண நேரம்தான்
ஈயம் துளைத்துக் கசிந்து சிவந்த
காயம் தொட்டுக் கையை நனைத்து
விண்ணே தெரிய மண்ணில் சாய்ந்தேன்
முன் காக்க மறந்த அமைதியைக் காத்து.
மாட்டுத் தோலில் தாய்மண் அறைபட
பூட்ஸுக் கால்களால் கடந்தனர் பகைவர்.
விட்ட இடத்தில் கதையைத் துவங்கச்
சட்டென இன்னொரு குழந்தை பிறக்கும்
அதுவரை பொறுத்திரு தாயே, தமிழே
உதிரம் வடியும் கவிதை படித்து…
[17:06, 10/07/2015] C Ramesh. PACM: Sugar level after food 130.
[17:07, 10/07/2015] Biju Dhyaneish: ரமேஷ்.. very good !!!👍🏼👍🏼👍🏼
[17:08, 10/07/2015]Babu‬: Intha innippana seithikku .. sweet edu kondaadu ramesh
[17:09, 10/07/2015] Biju Dhyaneish: 😄😄
[17:09, 10/07/2015] C Ramesh. PACM: Nandri nandri Biju oruthan kolla pakuran yeen intha kolaveri babu
[17:09, 10/07/2015] Jeeva Muthukrishnaraja: 👏👏👌👍Ramesh
[17:10, 10/07/2015] C Ramesh. PACM: Nandri lagu
[17:10, 10/07/2015] C Ramesh. PACM: Sugu 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
[17:10, 10/07/2015]Babu‬: Ei its a compliment ramesh. ‬: Timinga rhyminga irrukattumnu appadi sonnen
[17:11, 10/07/2015] C Ramesh. PACM: Kolla pannurathu unaku complimenta babu
[17:12, 10/07/2015] C Ramesh. PACM: Evalavu stickta follow pannen thariyum walking food ellam
[17:13, 10/07/2015]Babu‬: Addada innkku mannipu kekura naalu illa ...
Enna mannitchu ramesh
[17:14, 10/07/2015] C Ramesh. PACM: 😳😳😳😳ethuku
[17:14, 10/07/2015]Babu‬: Maintain at this level
[17:14, 10/07/2015] C Ramesh. PACM: Nanban mannipu kekakudathu
[17:14, 10/07/2015]Babu‬: Continue walking.  Ivan vera seriousa comedy panran
[17:15, 10/07/2015] Uthayamaran: 😂😂
[17:15, 10/07/2015]Babu‬: Poiya poi marathigala velavangu...
[17:36, 10/07/2015] Biju Dhyaneish: எந்த தமிழ் வாத்தியார்.. ??என் கண்ணுக்கு தெரியவே இல்லை... 😝😝
[17:38, 10/07/2015] SugumaranPACM: Biju- தமிழாசான் நெஞ்சடி(யில்) கருப்பையா தெரியல?
[17:41, 10/07/2015] Biju Dhyaneish: இல்லை.. சுகு.. கண்களை இரு காந்தங்கள் இழுத்து ஓரிடத்தில் நிலை கொள்ள செய்துவிட்டது... !!!😝😝😝😈
[17:42, 10/07/2015]Babu‬: EE nna adangirum.  Lagu nalla paathu sollu... kannukku oru sirantha pairtchi vanthurukku
[17:44, 10/07/2015] Biju Dhyaneish: பாபு.. அவன் இது மாதிரி உத்து பாத்து.. பாத்து.. தான் கண்ணு பொத்துப் போச்சு... !!
[17:49, 10/07/2015] Biju Dhyaneish: லகு... பொங்குறவனே.. எங்க போயிட்ட???
[17:53, 10/07/2015] Kumaran PACM: இல்லை.. சுகு.. கண்களை இரு காந்தங்கள் இழுத்து ஓரிடத்தில் நிலை கொள்ள செய்துவிட்டது... !!!😝😝😝😈
//ithuthaanpa iyalbaana kavithai nanba...
Unakkum oru kasthuri poosu manchathool....chee chee kasthuri reaction parcel
[17:54, 10/07/2015] Biju Dhyaneish: 😂😂 kumara...
[17:54, 10/07/2015] Suren PACM: Ramesu nee tailara vela pathiyaa
[17:55, 10/07/2015] C Ramesh. PACM: Alavu taileru mattumthan eduppana
[17:56, 10/07/2015] C Ramesh. PACM: Pinna
[17:56, 10/07/2015] Suren PACM: இப்டி அளவில்லாம பேசாதப்பா
[17:57, 10/07/2015] Biju Dhyaneish: SUREN..அவன் அளவோட என்னைக்கு பேசி இருக்கான்???
[17:57, 10/07/2015] Kumaran PACM: Irunthaalum 40"kammipa
[17:58, 10/07/2015] Biju Dhyaneish: 😄😄 ரமேஷ்...
[17:59, 10/07/2015] C Ramesh. PACM: Amada
[17:59, 10/07/2015] Kumaran PACM: Mumbai dada confessions
[18:14, 10/07/2015]Babu‬: Babu well tried, better luck next time😳😳 ennasollra kumara puriyalai...  but thanks for zoom.. irunthallum 2nd zoom photala chechigalthan theriyuranga.. lagu disease lighta ennakum vanthirucho..
[18:17, 10/07/2015] SugumaranPACM: நாம பொண்ணு பார்க்கப்போன நேரத்துல இந்த மாதிரி பிகருக எல்லாம் எங்க போனாலுவ..
[18:18, 10/07/2015]Babu‬: Sankara nee samithanlee.. gopiyar kootathula kannan. : UTS globala P&C insurance practise irruka CV annuputhen
[18:20, 10/07/2015] MRShankarnarayan: keytu sollureyn Deivamey :)
[18:21, 10/07/2015] Babu‬: Sugu inniku .. mannipu ketkum thinamthan paava mannipu ketkum thinam illai( நாம பொண்ணு பார்க்கப்போன நேரத்துல இந்த மாதிரி பிகருக எல்லாம் எங்க போனாலுவ..)
[18:40, 10/07/2015] Biju Dhyaneish: தேவதைகளுக்கும்.. தெய்வங்களுக்கும் வித்தியாசம் தெரியாதவனா இருக்கியே சங்கர் !!!!😡😡
[18:52, 10/07/2015] MRShankarnarayan: Manam marainthal deivam teriyum duvaitham marayum

[18:58, 10/07/2015] SugumaranPACM: Aiii sugu nee munna mathiry illa now u fall in love
நான் முன்ன எப்படிப்பா இருந்தேன்.. எனக்கே சந்தேகமா இருக்கு?
[18:58, 10/07/2015] Jeeva Muthukrishnaraja: மனசு கருகிருச்சா?😭😭😭😱😱😱🙌
[18:58, 10/07/2015] C Ramesh. PACM: Paruda sugu va
[18:58, 10/07/2015] Jeeva Muthukrishnaraja: 1 அடி உசரமா வளந்திருப்ப போல😄😄
[18:59, 10/07/2015] SugumaranPACM: 😜😜
[19:00, 10/07/2015] MRShankarnarayan: Aiii sugu nee munna mathiry illa now u fall in love
Already he is love=deivam=god
[19:01, 10/07/2015] SugumaranPACM: பாத்தியா...இதுக்குத்தாண்டா ஊருக்குள்ள ஒரு சாமியார் வேணும்கிறது..
[19:03, 10/07/2015] MRShankarnarayan: Sorry dont want to explain myself as u understand only based on your perceptions
[19:10, 10/07/2015] SugumaranPACM: Sorry dont want to explain myself as u understand only based on your perceptions. No one can explain themselves Shankar... Thats the problem of everyone... Understanding ourself is the issue...
[19:10, 10/07/2015] Kumaran PACM: Ennapa lesa kamal varraapla
[19:11, 10/07/2015]Babu‬: 😄😄
[19:11, 10/07/2015] C Ramesh. PACM: Question nuku correcta pathil sollura grp namma grp thamppa
[19:12, 10/07/2015] Kumaran PACM: Neraya kamals irukkaanga ramesh grpla
[19:13, 10/07/2015] C Ramesh. PACM: Kiss adikirathulaiya
[19:13, 10/07/2015] SugumaranPACM: 😝😝
[19:13, 10/07/2015] Kumaran PACM: 😝😝
[19:13, 10/07/2015] Kumaran PACM: Kisu kisu adikkirathula
[19:14, 10/07/2015] SugumaranPACM: முத்தத்திற்கும் கவிதை சொல்வோம்..யுத்ததிற்கும் கவிதை சொல்வோம்..
[22:30, 10/07/2015] Jeeva Muthukrishnaraja: சிவா..பக்கிரி சாமியோட லாஜிக் பதில் பாத்தியா? வெறும் text..
குற்றாலத்துக்கு வா..சென்பகா தேவி குகக்குள்ள தள்ளி விட்டு வந்திடுறேன்👿👿
[22:32, 10/07/2015] Ponnambalam: லகு இருபது வயதுல எப்டியா இருந்த.
கொந்தளிக்கிற
[22:32, 10/07/2015] Jeeva Muthukrishnaraja: எப்பவுமே அப்புடி தான்😒😒
[22:33, 10/07/2015] Jeeva Muthukrishnaraja: Bosses கடுப்பாகிருக்காங்க😰😰
[22:34, 10/07/2015] Ponnambalam: நானே கோவக்காரன்னு ஆபிஸ்ல பேறு.
நீ எனக்கு மேலே அய்யா
[22:35, 10/07/2015] Jeeva Muthukrishnaraja: வேற ஆள் பாத்துக்குவேன்னு மிரட்டுனாங்க..நல்ல மயிராச்சு பாத்துக்கோன்னு கூட சொல்லிருக்கேன்.ஒரு பாஸ்..😈😈

[22:38, 10/07/2015] Biju Dhyaneish: சும்மா எல்லாரையும் குற்றாலத்துல அடிப்பேன்.. உதைப்பேன்னு உதார் விட்டுகிட்டு இருக்க.. மொதல்ல டிக்கெட் எடு.. இல்லைன்னா உதார் மட்டும் தான் விட முடியும்!!
[22:38, 10/07/2015] Ponnambalam: லீவு கொடுக்கலைனா தூக்கி கடாசிட்டு வா
[22:39, 10/07/2015] Biju Dhyaneish: பொன்ஸ்.. அது பயந்த பயபுள்ளை... அப்படி எல்லாம் செய்யாது...
[22:47, 10/07/2015] Ponnambalam: உதயா அவ்ளோ பிஸியாப்பா....
[22:49, 10/07/2015] Uthayamaran: விரல் வேற வலி நோவுது

No comments:

Post a Comment