பொருள் மேலாண்மை
(Whatsapp Chat)
[13:50, 04/05/2017] Paul Joshua: Good morning all !
Out of syllabus topic.
Has anyone looked into the subject like
1. Early retirement
2. Financial freedom
3. Don't work for money, make money work for you.
4. Financial independence
5. Savings and investments.
6. Retirement money nest.
7. How much money do i need during my retirement to run my rest of my life?
8. At what age i can afford to retire?
9. When will i have time to do things that i like the most without worrying about that i need to work to bring pay check?
Pls post your thoughts, if anyone one you have looked into it.
எவ்வளவு நாள் தான் இப்படி நாயா உழைக்கனும்?!
NB. It is not a forwarded message, it is my personal query
Saro PACM: This is equivalent to solving Bermuda Triangle mystery
PremChand: Forties..thinking...same blood
Paul Joshua: Not at all. It is the topic that we haven't shown interest or exposed to it.
SugumaranPACM:
Paul Joshua: There is a lot written about it and its all based on simple arithmetic and our choice
Saro PACM: So therinchitae thaan ketkureya
Paul Joshua: Yes. Its true. More truth is, it has to be started with our first pay! No. Wanted to know has any of friends have already known about it and practising it. Bcos i need some mentor.
தோழர் Jeeva muthukrishnan:
Paul Joshua: என்ன அர்த்தம்?! Facts- if you can save 50% of your take-home pay starting at age 20, you’ll be wealthy enough to retire by age 37. If you already have some assets now, you’re even closer than that. If you can save 75%, your working career is only 7 years.
http://www.mrmoneymustache.com/2013/02/22/getting-rich-from-zero-to-hero-in-one-blog-post/
தோழர் Jeeva muthukrishnan:
My Answers
1. Early retirement
காசு நிறைய சம்பாதிச்சிருந்து திருப்தி எண்ணம் ஏற்பட்டா ரிடயர்ட் ஆகலாம்
2. Financial freedom
செலவு செய்ய சுதந்திரம் எனில் எவைகளைக் குறித்து?
3. Don't work for money, make money work for you.
பார்றா?!!!
கோண்டேக்ட் மிஸ்தர் பஞ்சு யாவாரி/ ப்ரெசிடண்ட்
4. Financial independence
தம்பி 2,4 ரெண்டுமே ஒரே கேள்வி தான்
5. Savings and investments.
தனிப்பட்ட எண்ணங்கள் பொறுத்து மாறுபடும். FD, Mutual funds, real estate, business, gambling @ share
6. Retirement money nest.
அடுத்த சந்ததிய நம்பாம வச்சிக்கிற அளவுக்கு. இதுல ஸ்டேடஸ் பெரும் தடை
7. How much money do i need during my retirement to run my rest of my life?
ஸ்டேடஸ். இன்சூரன்ஸ், அவசரத் தேவைகள், தினசரி வாழ்க்கைக்கு தேவையான பணம், உல்லாச/ வழிப்பாட்டு சுற்றுலாவுக்கு..இவற்றைப் பொறுத்து
8. At what age i can afford to retire?
காசு நிறைய வச்சிருந்தா கெளம்பி வா
9. When will i have time to do things that i like the most without worrying about that i need to work to bring pay check
கடன் வாங்கி வீடு கட்டாம, இன்சூரண்சுக்கு சந்தா இல்லாம, ஆரோக்கியக் குறைபாடுகளை குறைச்சுக்கிட்டு வாழ்ந்தா
Biju Dhyaneish: Good Day Everyone !!!
தோழர் Jeeva muthukrishnan: 🏾
Biju Dhyaneish: laggu.. 🏼🏼🏼
SugumaranPACM:
Paul Joshua: I truly agree with you but It is broad and general view.
தோழர் Jeeva muthukrishnan: ஆழமா கால் வைக்க முடியாது..
யானைக்கு தரையில தான் பலம்🏾🏾
[14:27, 04/05/2017] Paul Joshua: 2 & 4 are not the same
SugumaranPACM: வெளிநாட்ல வேலை பார்க்கிற தம்பி சேமிப்பு பத்தி பேசுது.
நமக்கு பொழப்பு நடத்தவே முடியல.. இதுல சேமிப்பு வேற.
கஷ்டப்பட்டு ஒரு லட்சம் சேர்த்து வச்சா நிலம் வாங்கு, வீடு வாங்கு, லோன் வாங்குனு மறுபடியிம் பிச்சை எடுக்க வச்சிடுறானுக..
] தோழர் Jeeva muthukrishnan: Freedom விடுதலை independence சுதந்திரம்
மிஸ்தர் தன்ராஜ்🤦🏽♂🤦🏽♂
Paul Joshua: Independence- not relying on others.
Freedom- power to buy that you like.. In financial term
தோழர் Jeeva muthukrishnan: இதுக்குத்தான் வெள்ளைக்காரங்க சகவாசம் வச்சிக்கிறதே இல்ல..
பொழுதெல்லாம் உன் நெனைப்பு கருவாச்சி...
தந்தானே தானானா!!
தந்தானேஏஏஏ தானானா!!
Paul Joshua: நான் தமிழன் டே
SugumaranPACM: செல்லாது செல்லாது...
தோழர் Jeeva muthukrishnan: Financial freedom
Financial independence
ரெண்டுக்கும் காசு நாம எவ்வளவு வச்சிருக்கோம்/ நம் தேவைகள், தேவையற்றவைகள் பொறுத்து
Kumaran PACM: One simple way of answeing is, cost of living of the place will decide most of the questions.
Early retirement is Definitely needed, i thot few years ago like if i hv 10l deposited and get around 10k per month at native where my fa had house already, should be sufficient. . But now it should be atleast 30-40k pm.
One of my fren who retired before me, did this... Deposted around 30/40l and he is not working now. But slowly he needs money more, now his wife is working in a college.
Around 1L pm வந்தா, without working, you can settle down for early retirement as of now is me thinks☹☹☹☹
தோழர் Jeeva muthukrishnan: 1.2c fixed deposit போட்டு வச்சா வரும் ஆனா மனசு வராது. சம்பாதிச்சுட்டா ரொடேஷன்ல விட்டு மேல மேல சம்பாதிக்கவே தோனும்
அந்த ஒரு லட்சத்துக்கு வருமான வரி 20% கட்டனும். அதுக்கு சரிக்கட்ட லோன் போடனும்
Kumaran PACM: Yes, you have to earn before retiring.... And i hv said in higher amount only considering inflation, emergency cases... More importantly you should not spend the entite 1l pm....
தோழர் Jeeva muthukrishnan: எப்படியும் மறுபடி லோன் வாங்க வச்சுரும்ம்..அரசு.
1 லட்சத்துல 50000 செலவு செஞ்சாலும் மிச்சத்த சேத்து வச்சாலும் அரசுக்கு வரி கட்டனும்
Kumaran PACM: Not needed, if your goal is early retirement just concentrate on the target money not more than that. Dont get into the cyclic loop. That 1L is coming without you going to job, so this is only for a serious early retirement needed person.... His mind set will be different
SugumaranPACM: True.
Jeevarajamanikandan Jio: ஆமாம் True
Paul Joshua: Poor planning they call it. You have to account in inflation rate whilst planning
தோழர் Jeeva muthukrishnan: இந்த சொல்லிட்டன்
Paul Joshua: Save ur assests in tax free areas
தோழர் Jeeva muthukrishnan: விலைவாசி உயர்வைத் தடுக்கவே இயலாது. அதனால அரசுக்கு வரி கட்டுவத விட்டுட்டு முதலீடு செய்துகிறது தான் நல்லது
Paul Joshua: 25 times of ur annual income is roughly enough for retirement And living with 4% withdrawal for the rest of life.
Kumaran PACM: At what stage of employment?
Paul Joshua: These are general rule.At the highest point of your salary I assume
[15:43, 04/05/2017] Kumaran PACM: ஆமா, தடுக்க முடியாது.. ஆனா சிறு நகரத்திற்கு தறசமயம் இது போதும் பணமாக
தோழர் Jeeva muthukrishnan:
Kumaran PACM: when will it come? Salaries are supposed to be on incremental mode only. If you spend 25k pm in rjpm, then 1l with tax cut also okay.... But it wont be applicable in cities. Provided you have fixed assets, movable assets etc. Apart from these
Paul Joshua: If i am planning retirement in next five years, i will use my last three years of my final five years for calculation purposes. This is the key thing. How many of us following 50:30:20 rules?
Kumaran PACM: ஆமா ஒரு வீடு, காரு வேணும்ல.... வாடகை வீட்ல வேலை பாக்கலாம், ரிடையர் ஆக முடியாது. Age is imp paul, if you think in your 20s,then next 5 yrs also not enough
] Paul Joshua: At the same time , if you had another property which gives rental returns would be an additional bonus. Experts says that's the wrong assumption we got in our mind. Thats how we have been misled
Kumaran PACM: Yhen you are not seriously thinking abt early retirement..... Just you need basic things of your own.....
Paul Joshua: Try to Change the lifestyle - they advise. Making moneywork for you
Kumaran PACM: Then why second property?
Paul Joshua: Not working for money
Kumaran PACM: Then we can conclude 100c will be enough.... Money, properties, assets, etc
தோழர் Jeeva muthukrishnan: கைக்கும் வாய்க்குமே எட்டல
தோழர் Jeeva muthukrishnan: பொறுத்தது போதும்னு கெளம்பிட்டன்
Paul Joshua: Start with 5% and gradually increase. Key thing is not to touch and plan it to increase the return on the savings
தோழர் Jeeva muthukrishnan: வீடு வாடகைக்கு விடுறது stupidityனு ஒரு யாவாரி நண்பர் சொன்னாப்ல
Kumaran PACM: my concept of early retirement is diff, no loans live happily.... I have not implemented though
[15:58, 04/05/2017] Ramkumarshankar: neenga epo nala visayam pesurenga epo arattai adikuranganu theriyala pa
Kumaran PACM:
]Ramkumarshankar: this discussions wod hv come in sigaram
Kumaran PACM: 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Paul Joshua: I take Vignesh as example. His dad invested money in the commercial property and its giving returns now. My grandpa who helped others to buy property never bought one for himself even many offered him at that time. Look at the price of comercial property now in tenkasi road.
Kumaran PACM: Paul you are thinking about enjoying life without working like a, i think that is diff from early retirement
Paul Joshua: Why we work ? To meet our ends. We need money ?
If we have money ( wealth), we don't have to work. We can retire
Kumaran PACM: Irony here is we are ready to face diff lifestyle by working, but if retiring we want sophisticated lifestyle. So this is personal option... Differs...Cant generalize
Paul Joshua: While retirement, you don't have obligations to work, if we have wealth. We can do things that we like rather than working to achieve money
Kumaran PACM: If we have wealth.... Our parents fault
Paul Joshua: No. We can generate too. Or make it for our future generations
Kumaran PACM: Let us not make the same to our kids, we will work and ask them to retire early
Kumaran PACM: Yes, our fut gen can
Paul Joshua: Good point. We can be involved with their financial planning. Make them financial literate rather than academic literate
Kumaran PACM: அம்பானி பரம்பரை டா சாங்.... Background
Paul Joshua: If they become big rich sooner, we can enjoy that benefit if we are lucky enough to live longer
Kumaran PACM: இது வேறயா
Paul Joshua: We can teach them 50:30:20 rule from the childhood
Kumaran PACM: ம்ம்
Ezhil uthaya: Rich dad poor dad இப்பத்தான் படிச்சியா?
Early retirement starts with your financial planning..
1. Term cover
2. Mediacl Cover
3.FD -3 months of your income for unprecedented expenses
Then
For conservative investors
1. FD
2. RD
3. DEBENTURES
4. MUTUAL FUNDS
For aggressive investors
1. EQUITY
2. EQUITY
3. EQUITY*
Accumulate for over a period of 10 years.
Buy real estate. Or start up a venture with your family members as partners in that venture...A decent business
1. Invest on commercial property
2. Equity
This will help us to retire early.
Paul Joshua: As i was reaching 40. I believe you must have started well before.
Ezhil uthaya: Otherwise நம்ம RKS போடுற படம் மாதிரி ஓடித்தான் ஆகனும்.
Paul Joshua: The 50/20/30 Rule for Minimalist Budgeting
Mint.comJul 20, 2016
Budgets are more than just paying your bills on time—a budget is also about determining how much you should be spending, and on what. The 50/20/30 rule, also called the 50/30/20 budget, is a proportional guideline that can help you keep your spending in alignment with your savings goals.
Adults—especially young adults just starting out in life—can benefit greatly by following the simple principles set forth by this budgeting system. When you know how to achieve a balanced budget, you can take the next steps to further customize this rule around your own unique expenses and goals.
The 50/20/30 rule can help twentysomethings start sorting out the complicated world of personal finance. Make an effort to get into this habit, and budgeting will be a far simpler task throughout your life. Sure, you can make adjustments with a tweak here and a nudge there, but by staying close to the core concept of this budgeting system, you’re guaranteed to gain financial ground, rather than lose it.
50% of Your Income – Essentials
To begin abiding by this rule, set aside no more than half of your income for the absolute necessities in your life. This might seem like a high percentage (and, at 50 percent, it is), but once you consider everything that falls into this category it begins to make a bit more sense.
To be clear, your essential expenses are those you would almost certainly have to pay, regardless of where you lived, where you worked, or what your future plans happen to include. In general, these expenses are nearly the same for everyone and include housing, food, transportation costs and utility bills. The percentage lets you adjust, while still maintaining a sound, balanced budget. And remember, it’s more about the total sum than individual costs. For instance, some people live in high-rent areas, yet can walk to work, while others enjoy much lower housing costs, but transportation is far more expensive.
20% of Your Income – Savings
The next step is to dedicate 20 percent of your take-home pay toward savings. This includes savings plans, debt payments and rainy-day funds—things you should add to, but which wouldn’t endanger your life or leave you homeless if you didn’t. That’s a bit of an oversimplification, but hopefully you get the gist. This category of expenses should only be paid after your essentials are already taken care of and before you even think about anything in the last category of personal spending.
Think of this as your “get ahead” category. Whereas 50 percent (or less) of your income is the goal for essentials, 20 percent—or more—should be your goal as far as obligations are concerned. You’ll pay off debt quicker, and make more significant strides toward a frustration-free future by devoting as much of your income as you can to this category.
The term “retirement” might not carry a sense of urgency when you’re only 24 years old, but it certainly will become more pressing in decades to come. Just keep in mind the advantage of starting early is you will earn compounding interest the longer you let this fund grow.
30% of Your Income – Personal
The last category, and the one that can make the most difference in your budget, is unnecessary expenses that enhance your lifestyle. Some financial experts consider this category completely discretionary, but in modern society, many of these so-called luxuries have taken on more of a mandatory status. It all depends on what you want out of life, and what you’re willing to sacrifice. The reason that this category accounts for a larger percentage than your savings is because so many things falls into it.
These personal lifestyle expenses include items such as your cell phone plan, cable bill and trips to the coffee shop. If you travel extensively or work on-the-go, your cell phone plan is probably more of a necessity than a luxury. However, you have some wiggle room since you can decide upon the tier of the service you’re paying for. Other components of this category include gym memberships, weekend trips and dining out with your friends. Only you can decide which of your expenses can be designated as “personal,” and which ones are truly obligatory. Similar to how no more than 50 percent of your income should go toward essential expenses, 30 percent is the maximum amount you should spend on personal choices. The fewer costs you have in this category, the more progress you’ll make paying down debt and securing your future.
50/20/30 Budget Rule Infographic: 50% Essentials, 20% Savings, 30% Personal
Establishing good habits will last a lifetime. You don’t need a high income to follow the tenets of the 50/20/30 rule; anyone can do it. Since this is a percentage-based system, the same proportions apply whether you’re earning an entry-level salary and living in a studio apartment, or if you’re years into your career and about to buy your first home.
A note of caution, though: Try not to take this rule too literally. The proportions are sound, but your life is unlike anyone else’s. What this plan does is provide a framework for you to work within. Once you review your income and expenses, and determine what’s essential and what’s not, only then you can create a budget that helps you make the most of your money. Years from now, you can still fall back on the same guidelines to help your budget evolve as your life does.
Mint offers budgeting software that makes it easy to live in accordance with the 50/20/30 rule and help you live life to its fullest. After spending just a little bit of time determining which of your expenses fall into which category, you can create your very first budget and keep track of it every day.
Ezhil uthaya: இந்தக் கருமத்தைப் படிச்சு கொஞ்ச நாள் பைத்தியமா திரிஞ்சேன். Practical difficulties நிறைய மச்சி. You must have minimum dependants.
Paul Joshua: What's the practical difficulty?
Our discipline
Ezhil uthaya: Both the partners must work. இங்கே ஒரு ஆள் சம்பாத்தியத்துல ஆறு ஏழு பேர் இருக்கனும் என்பதுதான் நிறைய நடக்குது.
Paul Joshua: Some of the things showed on the video looks logical
Ezhil uthaya: We need to avoid
1. Credit cards
2. Loans personal or car or home
தோழர் Jeeva muthukrishnan:
Paul Joshua: But if we put 10-15 % aside and try to live with rest
தோழர் Jeeva muthukrishnan: சொந்த வீடு வேணுமே
Ezhil uthaya: Yes.. we raise our standard of living as soon as we get the increments. The increments will be always less than the newer emi s
தோழர் Jeeva muthukrishnan: 50000₹ க்கு நிதி மேலாண்மை சொல்லு
Ezhil uthaya: No need. Rent a property.. buy if you can afford the full amount. Dont get into home loans
Ezhil uthaya: டேய்....
தோழர் Jeeva muthukrishnan: ம்க்கும்
Paul Joshua: உண்மை. But thing are size, location, facilities etc
Ezhil uthaya: If you buy a home for 20 lakhs,with a loan, pls try to calculate the amount you could repay
Paul Joshua: Put rs 5000.00 every month in my account for two years
Ezhil uthaya: It will be almost double machi atbthe time of closure of loans 🤣🤣🤣
Ezhil uthaya: Pick up one or two stocks machi..Put 5000. Pick up a mutual fund. Put 2000 Per month
தோழர் Jeeva muthukrishnan: ஆனா வீட்டோட மதிப்பு எங்கியோ போயிருக்கும்
Ezhil uthaya: Pls calculate And took a decision
தோழர் Jeeva muthukrishnan: ம்ம்
Ezhil uthaya: Suren will be the better person to advice on investment front
Paul Joshua: Have u started investing?
How long you been doing, if yes? Don't expect early or high returns
தோழர் Jeeva muthukrishnan: Mutual fund ல மாதாமாதம் 2000
Paul Joshua: Good start
தோழர் Jeeva muthukrishnan: எப்படி எதை தேர்ந்தெடுக்க?
Ezhil uthaya: www.valueresearchonline.com.
www.moneycontrol.com
Will help you out. I bought 4 plots using this kind of investment machi
தோழர் Jeeva muthukrishnan: 🏾🏾
Paul Joshua: Uthaya are you seller or practicer as well?
Ezhil uthaya: Now i ve been putting 10k in stocks and 9 k in mutual funds. Cant understand machi
Paul Joshua: Good. நல்லா படிக்கறவங்கள நம்பவே கூடாது. கூடவே சுத்திட்டு தனியா போய் படிக்கவும் செய்வாங்க
Ezhil uthaya: 🤣🤣
Ezhil uthaya: Lagu, go for large cap funds... better go for growth options. I ll share the names of the funds which i am investing now.
தோழர் Jeeva muthukrishnan: நிச்சயமா
Ezhil uthaya: Equitymaster is selling a package labelled as multibagger..
தோழர் Jeeva muthukrishnan: Approved sites வாங்கி வைக்கலாமா?
Ezhil uthaya: They ll recommend 12 to 15 scrips in an year, which they are projecting will make a good return in the coming years. They will be charging around 5 k to 7k for that package
தோழர் Jeeva muthukrishnan: சரி..
Ezhil uthaya: Those who are interested can avail that too
தோழர் Jeeva muthukrishnan: எவ்வளவு முதலீடு
Ezhil uthaya: வைக்கலாம்.
Paul Joshua: Advice like this greatly appreciated.
Ezhil uthaya: அவன் பரிந்துரைக்காக மட்டுமே அந்தக் காசு. முதலீடு உன்னைப் பொறுத்தது.
தோழர் Jeeva muthukrishnan: குறைந்தபட்ச அளவு??
Ezhil uthaya: Stock market is an excellent place to make money
தோழர் Jeeva muthukrishnan: ஆத்தீ..
Ezhil uthaya: Based on the scrip they have been recommending. You have to opt for long term
தோழர் Jeeva muthukrishnan: ம்ம்
Paul Joshua: Set aside three months emergency Fund before you venture.
Ezhil uthaya: To be a trader you may need more skills and time to spare
Ezhil uthaya: Yes
தோழர் Jeeva muthukrishnan:
Paul Joshua: Play monopoly game with your kids whenever you got time.
Ezhil uthaya: Each and every day you can make 2 k if you have time and skill .. its a bear minimum amount
[16:52, 04/05/2017] Ezhil uthaya: Yes
[16:53, 04/05/2017] Ezhil uthaya: Pls educate kids about money,savings and markets.
Start buying newspapers---any of the business newspapers
Have written goals
A well written goal..
For eg for kids higher education i need 30 lakhs by 2026
So that you can work backwards to finalise the amount which you have to park for that. Also you can decide the instrument where u can park the amount
Paul Joshua: As I live in UK, I didn't care about personal finance. Health care is free , credit card is there for any emergency pension and social security is there to meet my bare minimum until i die. I don't have to worry about my kids, bcos they can avail student loan for their future studies. For schooling , it s free.
As I reached 40, a question struck
How long do i have to work?
Why am I working hard?
So i am trying to find answers
And getting advice from you people. And also trying to read around this subject
Vigni PACM: U .. too send money to Vignesh
Ezhil uthaya:
Vigni PACM: So u pl work hard
Paul Joshua: To buy cashew nuts 🥜?
Ezhil uthaya: ரிசர்வ் வங்கிக்கே பணமா மொள்ளாலி?
Vigni PACM: That is ground nut
Ezhil uthaya: எல்லாம் கொட்டைதான் மொள்ளாலி.
தோழர் Jeeva muthukrishnan: 🤣🤣
Vigni PACM: But tastes
தோழர் Jeeva muthukrishnan: வாசிக்க நல்லாத்தனிருக்கு
Ezhil uthaya: I know persons machi who are making this amount of money. If i found time even i can make easily 500 per day
தோழர் Jeeva muthukrishnan: அவங்க தொழிலே அதுவா இருக்கும் பட்சத்தில் வருமானம் கிடைக்கும்
Paul Joshua: Have u tried? Have u made any?
தோழர் Jeeva muthukrishnan:
Paul Joshua: It is unknown territory for me. And also scared of loosing money. Vignesh Bhawa used to do share deals when we were little.
Ramco group use to sell their shares to their employees and give them dividends. Time value of money is a great concept
A Davy: Mm. Good going friends..This is what i mean.. 🏼🏼🏼🏼
Very good Uthaya🏼🏼 on your investments...
My life's darker moments coming to my mind
I lost a fortune in equity and futures trading.. often i m feeling guilty... ...
Paul Joshua: how u lost money?
A Davy: Careless day trading.. in equity and futures market .... 2k 4k 10k 5k 20k like that. Gain loss gain loss like that ... finally ended with a big blow of pain... all in vein...
Ezhil uthaya: Yessu
Paul Joshua: When you reflect upon now:
How do you summarise your loss ?
Is it due to:
Not enough knowledge
Bad decision
Not enough attention to the details
Bad Economic at that time
You got cheated
Bad time for you
You were misinformed
You mis understood
Bad luck
Paul Joshua: Well done. Write something about it for new investors where to start and what to look for as a blog and post to us. Or how you did it and its potential
Ezhil uthaya: முயற்சிக்கிறேன் பால்.
Paul Joshua: நன்றி.
Ezhil uthaya: If RSS says eating Non Veg means you are not a Hindu.
Other states reaction - How dare you say that?
Tamil nadu reaction - Thank you!
Ezhil uthaya: American Currency has one language, but govt forms available in two dozen languages. Indian Currency has many languages but forms in 2 only..
இந்து மதத்தைப் பீடித்திருக்கும் புற்றுநோய் சாதியம். மனசாட்சியுள்ள எவரும் சாதியப் பாகுபாட்டை நியாயப்படுத்த முடியாது. ஒரு இந்துவாக தார்மிகரீதியாக சாதியத்துக்கு எதிரான போரில் மனபூர்வமாக என்னை ஒப்பளித்திருக்கிறேன். என்னுடைய இரு நாள் கட்டுரைகளின் நோக்கம் இந்து மதத்தின் தவறுகளுக்கு வக்காலத்து வாங்குவது அல்ல. ஆக, இந்து மதம், சாதி சார்ந்த சார்ந்த உரையாடலாக அதை உருமாற்றுவது ஒரு தப்பித்தல். ஒருவர் மதத்தைப் பின்பற்றுவதாலேயே மதவாதி ஆகிவிடுவாரா என்பதே என் கேள்வி. - சமஸ்
இதைப்படித்துவிட்டு இன்னும் இரண்டு தத்துவங்களையும் படித்துவிடுங்கள்.
இந்துமதத்தை சீர்திருத்துவது நம் வேலையல்ல. நம் நோக்கம் தீண்டாமையை ஒழிப்பது. அதற்கு இந்துமதத்தை விட்டு வெளியேறுவது தான் ஒரே வழி - அண்ணல் அம்பேத்கர்
நான் அழிவு வேலைக்காரன். சாதி அழிக்கப்படவேண்டும். சாதியை தாங்கும் இந்துமதம் அழிக்கப்படவேண்டும். மதத்தை கடவுள் தாங்கினால், கடவுளும் அழிக்கப்படவேண்டும். - தந்தை பெரியார்
Paul Joshua: சாதிய ஒழிச்சாச்சுப்பா..
Should do the same for reservations
தோழர் Jeeva muthukrishnan: ஒழுச்சாச்சா?🤦🏽♂🤦🏽♂🤦🏽♂
Paul Joshua: Unless we remove the reservations we can't remove that.
Ezhil uthaya: 🤣🤣🤣🤣🤣
Ezhil uthaya: Death certificate அய் ஒழிச்சா சாவுறதையே நிறுத்திடலாம்யா.
Paul Joshua: Analogy doesn't match
Biju Dhyaneish: அரிய சிந்தனை அறுநூத்தி ஒண்ணு !!!
C Ramesh. PACM: Vettiya pesungada
Paul Joshua: மிச்ச அறநூரு எங்கே
Biju Dhyaneish: என்னடே விசேஷம்???
Biju Dhyaneish: நீ சொல்ல சொல்ல.. அட்ஜட்ஸ்ட் பண்ணிக்கலாம் !!!
R Ganeshram PACM: 🏼🏼ஆமா ஏன் மச்சி நசுக்குட்டு நிக்கீங்க?
Ezhil uthaya: Appreciation மச்சி For last month achievement
Biju Dhyaneish: வாழ்த்துகள் !!! டார்கெட்க்கா?? நீ கலக்குடே.....
R Ganeshram PACM: ஓ நைஸ்பா!!🏼🏼🏼
SugumaranPACM: ஆத்தி... எனக்கு ஒரு reaudent விசா வாங்கிக்.கொடுடா ஜோஸு..
SugumaranPACM:
Paul Joshua: No need sugu. If Annan becomes CM , TN becomes like UK. Let's all work for that.
SugumaranPACM: மாடு மேய்க்க விட்றுவாண்டே அண்ணன்.
Ezhil uthaya: ஒரு ஊரில் ரெண்டு பசங்க இருந்தாங்களாம்,
அவங்க பயங்கர குறும்பு.
எப்ப பாத்தாலும் ஏதாவது ப்ரச்னை பண்ணி பக்கத்து வீட்டுக்காரங்கஅவங்கம்மா கிட்ட கம்ப்ளைன் பண்ணிட்டே இருப்பாங்களாம்.
அவங்கம்மா எவ்வளவோ முயற்சி பண்ணியும் இவங்களை திருத்த முடியல.
அப்ப தான் அந்த ஊருக்கு புதுசா ஒரு சாமியார் வந்திருந்தார்.அவங்கம்மாவும் சின்னவனை திருத்தலாம்னு கூட்டிட்டு போனாங்களாம்.
அந்த சாமியார பையன் விநோதமா பார்க்க அவர் சிரிச்சிக்கிட்டே கேட்டார்"கடவுளை பாத்திருக்கியா?"
பையன் புரியாம முழிச்சான்.
திரும்பவும் அவர் ,"கடவுள் எங்கிருக்கார்னுதெரியுமா"ன்னார்
லைட்டா முறைச்சிக்கிட்டே.
பையன் லேசா கலவரமாயிட்டான்.அவர் விடாம சொல்லு கடவுள் எங்கிருக்கார்?
பையன் பயத்தில அழ ஆரம்பிக்க அவங்கம்மாவுக்குஆச்சர்யம்.
அவர் அப்புறமும் கடவுள் எங்கே சொல்லு கடவுள் எங்கேன்னு கேட்கபையன் சத்தம் போட்டு அழுதுகிட்டே வேகமா ஓட்றான் வீட்டை பாத்து.
வீட்டுக்குள்ளே அண்ணன் ரூமுக்கு போய் வேகமா கதவ சாத்திட்டு பயத்தோட நிக்க அண்ணன் கேட்டான்
"என்னடா பிரச்னை ஏன் இப்டி ஓடி வர்ர?"
"இல்ல நிலைமை மோசமாய்டிச்சி"
"ஏன் என்னாச்சு?"
"கடவுளை காணோமாம்அதுக்கு?எல்லோரும் நம்மளை சந்தேகப்படறாங்க....
Paul Joshua: Government salary , I don't mind. In fact thats my future plan too
SugumaranPACM: நீ ஒண்ணு செய்யி...
இங்கிலாந்து ரெசிடெண்ட் விசாவ கேன்சல்.பண்ணிட்டு இங்க வந்திடு.
Biju Dhyaneish: Josh.. dont forget that the age at which you get state pension is increasing.. with changes in govt and their policies we cannot be so sure... !! Don't hangup the hat yet...
Paul Joshua: My NHS pension plan is fixed.
R Ganeshram PACM: அவன் ஏன்டா தொப்பிய தூக்குல போடணும்?
Paul Joshua: 65. Can retire earlier on health background
Ramkumarshankar: Great machi , congrats
A Davy: Arumai Uthayamaran 🏼🏼🏼
Ramkumarshankar: performing within 3 -6 months in a new concern in a huge task.. Appreciate it
well said .. preplan and better plan always good ...: many got stock with the doubtful debts and unexpected expenses ..
PremChand: Menmelum valara en valthukkal machi..
Kumaran PACM: தொப்பை கொறையலியே....
[19:27, 04/05/2017] Paul Joshua: தம் கட்டியுமா?!
PremChand: Paleo machi..paleo
Ponnambalam: Uthaya🏻🏻🏻🏻🏻
Vigni PACM: Udaya all the best 🏼🏼🏼🏼🏼🏼
Ezhil uthaya: 🏿🏿🏿thanks guys. Cheeerrrss.. carlsberg night...
Paul Joshua: @Kumaran PACM note it. எப்படி குறையும்
Saro PACM: மச்சி வாழ்த்துக்கள். இது போல் மென்மேலும் சிறந்த பாராட்டுகளை பெற வாழ்த்துகிறேன்
Jeevarajamanikandan Jio: கருப்பா கை கலர மொதல்ல மாத்து
Ezhil uthaya: 🤣🤣
[20:07, 04/05/2017] Babu PACM: Just saving alone won't help. We have to invest . One size won't fit all. All this method s can be a guiding principle. We have to make changes to suit our needs
Paul Joshua: But saving money surely gets multiplied in the long run even with the smallest interest rate.
Babu PACM: Lagu....All correct except ur answer to 3. Panjuvyabari is the right person. Not me
Paul Joshua: First step is start saving
Babu PACM: Inflation nullifies that.Your questions hinted that you read this book do you know he has filed for solvency
Paul Joshua: For example. If i save 5000.00 every month. After a year it becomes 60k. Then i buy gold in year 1. Not ornaments. I sell it after 6 months. Will i have more or not
Ezhil uthaya: 🤣🤣
Paul Joshua: Solvency is a way of tax evasion in business term isn't it
தோழர் Jeeva muthukrishnan: வெழ்ல்ளைக்கார தம்பி...என் தங்கமணிக்கு தங்கத்த வாங்கிட்டு விக்கிறேன்னு தெரிஞ்சுது
Babu PACM: This is what I referred as inflation. Retirement planning is a myth. We can do that but no guarantee that it will work as we expected. Yet we have to periodically evaluate and rework on it as time horizon is too big.
Babu PACM: It is a notional value . And useless.we won't sell and realise that money. May be the next gen can enjoy the benefit. They can't get richer if they retire. They keep investing and multiply. Wealth accumulated over generations will help that's all.
Paul Joshua: Thats what i am talking about. They won't physically work hard as we
[20:24, 04/05/2017] Paul Joshua: Money works for them
[20:24, 04/05/2017] Ezhil uthaya: கெட்ட வார்த்தை பேசிக்கிடுதேன். Pls excuse me.
R Ganeshram PACM: பேசு
Ezhil uthaya: மு.*** அவன் சொன்னதை நல்லா ஆழமாகப் பாரு.
Paul Joshua: என் மண்டைக்கு ஏரல
Ezhil uthaya: உனக்கு *** இருந்தாலும் ஏறாது. வுடு.
Biju Dhyaneish: 🤣🤣🤣
Paul Joshua: நீயா carlsberg a
Biju Dhyaneish: Carlsberg?
R Ganeshram PACM: 🤣🤣🤣யூ மீன் யோ**?
தோழர் Jeeva muthukrishnan: Calsberg🤣🤣
Ezhil uthaya: 🤣🤣🤣
R Ganeshram PACM: 🤣🤣
Ezhil uthaya: இந்தக் குரூப்புல மிகப் பெரும் அறிவாளி நம்ம பெ. பண்ணைதான். அவன் விளக்கம் சொல்லியே உனக்குப் புரியலைன்னா....🤦🏿♂🤦🏿♂🤦🏿♂
R Ganeshram PACM:
தோழர் Jeeva muthukrishnan: இல்லன்னா புரிஞ்ச மாதிரி கை தட்டியாவது ஜமாளிக்கோனும்
பெர்சிடண்ட்🏾🏾🏾
Ezhil uthaya: 🤣🤣🤣🤣
அவனுக ரிட்டையர் ஆவுறதில்லை. இரண்டு மூன்று தலைமுறையின் உழைப்பின் விளைவே பணம் அவர்களுக்கு வேலை பார்ப்பதென்பது ஆகுது.
Babu PACM: endaa en
Ezhil uthaya: இதுதான் பண்ணை சொல்றது. பின்ன என்ன பண்ணை?
Babu PACM: Yes
] தோழர் Jeeva muthukrishnan: நானு கெட்ட வார்த்தை பேசுவேன்🤦🏽♂🤦🏽♂
Ezhil uthaya: இது புரியலைன்னா இவனை என்னான்னு திட்டுறது.
இங்கிலாந்துல வேற இருக்கான். நீயே நல்லதா ஒரு கெட்ட வார்த்தை சொல்லு பண்ண
தோழர் Jeeva muthukrishnan: புரியிற மாதிரி பேசித் தொலைங்க டா...சை
Ezhil uthaya: இதொன்னும் புதுசில்லையே.
தோழர் Jeeva muthukrishnan: 🤣🤣நான் நல்லவன்
Paul Joshua: If we start now, and involve/direct our kid in that way too would we not achieve part of it in our life time rather than directing our kid to traditional education?
Ezhil uthaya: உனக்கென்ன **** புரியலை சொல்லு
Ponnambalam: கார்ல்ஸ்பெர்க் நல்லா வேலை செய்யுது போல
Paul Joshua: Is it a big risk?
Biju Dhyaneish: இங்கிலிபீஸ்ல திட்டுங்க....
Ponnambalam: என்ன பண்ணை நீங்க ரொம்ப லேட்டு
எதுக்கும் காலையில பாராட்டுங்க
அவனுக்கு பாராட்டு இப்ப போய் சேராது
தோழர் Jeeva muthukrishnan: இந்த **** புரியல
நான் மேல மேல முதலீடு செய்றது சேஃப்னு சொன்னப்ப குமரன் வேண்டியதில்லனு சொன்னான். முதலீடுகளை செஞ்சுக்கிட்டே இருந்தா தான் பணம் நமக்கு வேலை செய்யுமா?
Biju Dhyaneish: You cannot Josh. You are the first generation.. you are building the base for them.. its only kids kids will benefit it at all our kids maintain this base. If you see.. in Chennai now the second or third generation youngsters are a bit relaxes as their parents have done their hard work.. so all they need to do is top it up.. and not carelessly spoil it.
[20:40, 04/05/2017] Kumaran PACM: Noted....bad words
Paul Joshua: Mmm. Is it worth focusing/ trying in that way. I think only few think that way and made rich. Rest of us all feared with job security and didn't take that route
Paul Joshua: அசிங்கம் அசிங்கமா திட்டினான்
Kumaran PACM: 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
கலைஞர் வாழ்க, தளபதி வாழ்க 🏿🏿🏿🏿
R Ganeshram PACM: அவனே மறந்திருப்பான்!! இவன் ரிப்ளை போட்டு ஏத்தி உடுதாண்யா!!🤣🤣
தோழர் Jeeva muthukrishnan: 🤣🤣
Biju Dhyaneish: No choice Josh.. as we are salaried.. you cannot amass wealth like business people do and invest in to multiple revenue streams.
தோழர் Jeeva muthukrishnan: ஏன் டே ஏன் அவன் வேலைக்கு உலை வைக்க?
மப்புல சுத்தியிருக்கிறவாளை திட்டிறப் போறான்🤣🤣
Ponnambalam: எதுக்கு கலைஞர்
Kumaran PACM: கூழுக்கும் ஆச மீசைக்கும் ஆசயா.... உழைக்கவும் கூடாது ஆனா நாலு ஜெனரேசன் நல்லா இருக்கனும்.... இதான் உங்க ரிடையர்மெண்டு....
இதயும் நோட் பண்ணிட்டேன். இதாவது பரவாயில்லை அடுத்து சம்மரியப்பன் வருவான்பா லேட்டா
Paul Joshua: Let's president conclude. Whats the take home message from today's discussion.
Whether we will be dying rich or not?
R Ganeshram PACM: ஆமால்ல!!
தோழர் Jeeva muthukrishnan: யோவ்...உழைக்கலன்னா சொல்றாங்க? எப்படி பணம் நமக்கு வேலை செய்யும்? முதல் சந்ததி நாமாயிருக்கும் போது சாத்தியங்கள் குறைவு...
அது சரியா இல்லியா?
உனக்கு புரிஞ்சா எங்களுக்கும் புரிய வைக்க பாரு.
Jeevarajamanikandan Jio: போட்டால்லாம் போட்டாலாவது நம்புவாய்ங்க இவனுக ன்னு நினச்சு கெஞ்சி நிக்க வச்சு எடுத்ததுதான
மத்தபடி நான் நம்ப மாட்டேன்
Per 108
Biju Dhyaneish: It depends on what view as riches !!
Paul Joshua: Rich as in material world
Ezhil uthaya: பணம் மூன்றாவது தலைமுறையில் நமக்காக வேலை செய்யும். இல்லை அம்பானி அதானி மாதிரி இருக்கனும்.
R Ganeshram PACM: எப்டி? ஒரு ஹெலிகாப்டர், பேலசு, ரோல்சு ராய்சாப்பா?
Ponnambalam: இந்த சூரிய வம்சம் சரத்குமார் மாதிரி ஒரே பாட்டுல ரிச் ஆக முடியாதா
Ezhil uthaya: 🤣🤣🤣 கொள்ளை அடிக்கனும்.
Biju Dhyaneish: thats what I meant.. in the material world.. a bank balance of 10K can be viewed as rich by some.. while 1 million will be viewed as rich by some.. and so on.
Ezhil uthaya: --------வுல அரசியல்வாதியாகனும்.
Biju Dhyaneish: 🤣🤣🤣
Paul Joshua: உனக்கு வாயில சனி
Ponnambalam: அரசியல்வாதினு மட்டும் சொல்லலாமே
[20:53, 04/05/2017] தோழர் Jeeva muthukrishnan: எங்க அந்த மூங்கில் குச்சி...
[20:53, 04/05/2017] Kumaran PACM: எத எடுத்தாலும் கிண்டல் பண்ணாதன்னு சொல்றது🤦🏻♂🤦🏻♂🤦🏻♂
I hv already told my concept of early retirement is diff.... I don't need wealth anything more to run normal life.... I will not be interested in சொத்து சேர்த்து வைப்பதில்... அதான் invest பண்ண வேண்டாம்னு சொன்னேன்....
[20:53, 04/05/2017] தோழர் Jeeva muthukrishnan: திமுக யோக்கியம்
[20:55, 04/05/2017] Ezhil uthaya: Definitely
[20:55, 04/05/2017] Kumaran PACM: வசவு எந்த பக்கம் வேணும்னாலும் விழும் அதான்
[20:55, 04/05/2017] தோழர் Jeeva muthukrishnan: போடா பொடிமட்ட
[20:56, 04/05/2017] Ezhil uthaya: 🤣🤣🤣
[20:56, 04/05/2017] Ponnambalam: இன்னும் மட்டயாவலையாம்
[20:56, 04/05/2017] தோழர் Jeeva muthukrishnan: 🤣🤣
[20:57, 04/05/2017] Paul Joshua: Let us see ourselves in 10 or 15 yrs time where our fate has taken us. We finish our discussion on this topic today.
[20:57, 04/05/2017] Jeevarajamanikandan Jio: Definitely definitely
[20:58, 04/05/2017] Jeevarajamanikandan Jio: அப்பிடி ஈசியா விட முடியாது
[20:58, 04/05/2017] Kumaran PACM: Early retirement னு ஆரம்பிச்சு ட்ராக் மாறி how to become richனு போயாச்சு.... இதுக்கெல்லாம் ஒபினியன் தர முடியாது.... ரிடையர்மெண்டுனா சந்நியாச வாழ்க்கை, ரிச்சுனா மல்லயா வாழ்க்கை அம்புட்ட்தேன்.... ஆள விடுங்க....
பால், உனக்கு கேள்வி கேக்க தெரில
[20:58, 04/05/2017] தோழர் Jeeva muthukrishnan: 🤣🤣🤣🤣🤣
[20:58, 04/05/2017] Ezhil uthaya: 🤣🤣🤣
[20:58, 04/05/2017] Biju Dhyaneish: நாட்டாமை... சொம்ப தூக்கிட்டு கிளம்பிட்டாரு.....
[20:58, 04/05/2017] Ponnambalam:
[20:58, 04/05/2017] தோழர் Jeeva muthukrishnan: பாயிண்ட புடிச்சுட்டான்
[20:59, 04/05/2017] Paul Joshua: To retire early we need to be rich in my opinion
[20:59, 04/05/2017] Kumaran PACM:
[20:59, 04/05/2017] Jeevarajamanikandan Jio: எப்ப பாரு சண்ட போட்டுக்கிட்டே இருக்காதீங்கப்பா
இந்த குமரன் ஹைபர் டென்சன் ஆவரான்
லகு சொல்லவே வேணாம்
[20:59, 04/05/2017] தோழர் Jeeva muthukrishnan: குமரா...ஒடியா ஓடியா...
கோட்ட அழிச்சுட்டான்
[21:00, 04/05/2017] Ponnambalam: அதாவது கடன் வாங்கி கட்டுனா ரிட்டயராக மிடியாது
கடனை அடைக்கலேனா
ரிச்சா ஆகலாம்
நான்
கரெக்டா புரிஞ்சுகிட்டேனா
[21:00, 04/05/2017] Ezhil uthaya: 🤣🤣🤣
[21:00, 04/05/2017] Kumaran PACM: 🤣🤣🤣🤣🤣ஆமாப்பா எல்லாத்தயும் டைப் பண்ண மிடில அதான் டென்சன்
[21:00, 04/05/2017] Jeevarajamanikandan Jio: உன் பேச்சுல கொள்ளி வைக்க
[21:00, 04/05/2017] Kumaran PACM: 🏿🏿🏿🏿🏿🏿
[21:01, 04/05/2017] Ponnambalam: ஏன் ஜீவா கோவம்
[21:01, 04/05/2017] Ezhil uthaya: வெள்ளைச்சாமி கரீட்டா ஆஜர் ஆகிட்டான்யா.
[21:01, 04/05/2017] Jeevarajamanikandan Jio: மொதலாளி மாதிரி உன் மயில்குரல்லaudio போடு குமரா
[21:01, 04/05/2017] Kumaran PACM: வேண்டாம் வலிக்குது.... அழுதிடுவேன்
[21:01, 04/05/2017] Ezhil uthaya: ராசாத்தி உன்னை காணாத கு**.....
[21:01, 04/05/2017] Ponnambalam: 🤣🤣🤣🏻
[21:02, 04/05/2017] Kumaran PACM: ம்க்கும் வெண்கல குரலு நம்மது🤣🤣🤣🤣🤣
[21:02, 04/05/2017] Jeevarajamanikandan Jio: உடம்பு ரொம்ப முக்கியம்டா வளந்தவனே
[21:02, 04/05/2017] Ponnambalam: தப்பா நண்பா
[21:03, 04/05/2017] Jeevarajamanikandan Jio: எங்க நான் ஒரு பாட்டு பாடி ஆடியோ போடுறேன்
நீ போடு பாப்போம்
[21:03, 04/05/2017] Kumaran PACM: நீ வாங்குற 40 ல கடனுக்கு எப்படியா ரிச்சாக முடியும்?
[21:03, 04/05/2017] Kumaran PACM: அதுவும் உன் கைக்கு வராதுல
[21:03, 04/05/2017] Ezhil uthaya: குரூப்பே செத்துடும் மச்சி
[21:03, 04/05/2017] Kumaran PACM: அப்படிங்கிற
[21:04, 04/05/2017] Kumaran PACM: 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣அதுக்குத்தானா
[21:04, 04/05/2017] Jeevarajamanikandan Jio: போட்டேன் மச்சி
நீ அமைத்த வரிகள்ள
[21:04, 04/05/2017] Ezhil uthaya: அந்தக் கொடிய மிருகம் நம்மை நோக்கி ஓடி வருது
[21:04, 04/05/2017] Ezhil uthaya: ஓடுங்க ஓடுங்க
[21:05, 04/05/2017] Kumaran PACM: 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
[21:05, 04/05/2017] தோழர் Jeeva muthukrishnan: 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
[21:05, 04/05/2017] Ponnambalam: 🤣🤣
[21:05, 04/05/2017] Kumaran PACM: x 3
[21:08, 04/05/2017] Ezhil uthaya: 🤣🤣🤣
[21:25, 04/05/2017] Jeevarajamanikandan Jio: Dai karuppa listen
[21:25, 04/05/2017] Ezhil uthaya: சொல்லுடா வெண்ணெ
[21:28, 04/05/2017] Ezhil uthaya: கோச்சுக்குட்டானா?
அப்படி ஒன்னும் மானஸ்தன் இல்லியே
[21:29, 04/05/2017] Jeevarajamanikandan Jio: Illapa pattu potruken
[21:29, 04/05/2017] Ezhil uthaya: இருக்குறவன்தாம்ல குறைச்சுக்க முடியும்.
[21:31, 04/05/2017] Jeevarajamanikandan Jio: நீ யார்ன்னு எனக்குத் தெரியும்
நான் யார்ன்னு உனக்கு தெரியும்
நமக்குள்ள என்ன ரோசம்
[21:34, 04/05/2017] Ezhil uthaya: என்னடா பம்முறானேன்னு பார்த்தேன். நீ அதே பழைய ஜீவராஜன்தாம்லே
[21:34, 04/05/2017] Jeevarajamanikandan Jio: நாம இனி டீசன்டா பேசுவோம். பயப்படாத ஒன்னும் பண்ண மாட்டேன்
[21:35, 04/05/2017] Ezhil uthaya: அதான் ஊரு உலகத்துக்கே தெரியுமே மச்சி.
[21:35, 04/05/2017] Jeevarajamanikandan Jio: சரக்கடிச்சுட்டு இருக்கியா? உனக்கு இவ்வளவு தைரியம் வரnதே? நீ பச்ச மண்ணு ஆச்சே
[21:45, 04/05/2017] Kumaran PACM: Today கருகின தோசை?
[21:45, 04/05/2017] Ramkumarshankar: just now work over
[21:46, 04/05/2017] Ezhil uthaya: கோவையிலதான் இருக்கேன்.
[21:46, 04/05/2017] Ezhil uthaya: கருகுன தோசை கூட கிடையாது
[21:46, 04/05/2017] Kumaran PACM:
[21:46, 04/05/2017] தோழர் Jeeva muthukrishnan: மவனே..செருப்படி வாங்கு
[21:57, 04/05/2017] R Ganeshram PACM: 🏼🏼🏼சீர்சுடே!!
[22:05, 04/05/2017] Paramu: பரவாயில்ல நல்ல டிரைதான்...அதுக்காக டெய்லி ஒரு வெள்ளச்சாமி மாதிரி பாட்டு பாடாத மச்சி..குரூப்பு தாங்காது. ஏற்கனவே இந்த குரூப்புக்கு காசு குடுத்து ஆள கூட்டி வர வேண்டி இருக்கு. சிகரம் மெசேஜ் பாகுபலி கலெக்ஷன் மாதிரி பறக்குது ..டெய்லி
[22:08, 04/05/2017] R Ganeshram PACM: எங்..கோமணம் பறக்குற மாதிரி
[22:08, 04/05/2017] Paramu: எங்கோ மணம் வீசுகிறது
[22:09, 04/05/2017] Paramu: அடுத்த கலவரத்த தூண்டுதானுக. சிகரத்துல 425 மெசேஜ் இருக்குவே..என்னத்த படிக்க...இந்த அட்மினுக்கும் சிகரம் அட்மினுக்கும் போட்டியோ?
[22:12, 04/05/2017] Ponnambalam: 🤣🤣🤣
[22:13, 04/05/2017] Ponnambalam: என்ன போட்டி பரமா
[22:13, 04/05/2017] Paramu: யாரு குரூப்புல அதிக மெசேஜ் னு
[22:14, 04/05/2017] Ponnambalam: நம்ம க்ரூப் லீடிங்ல போகுதுல்ல
[22:14, 04/05/2017] Paramu: ஆமாப்பா சிகரம் தான் லீடிங்
[22:14, 04/05/2017] Paramu: இங்க ஒரு மகளிர் அணிய உருவாக்கனும்
[23:07, 04/05/2017] Paramu: டீச்சர் கேட்டார்...
பார்வதி ஏன் சிவபெருமானை மணந்தார் ?
குறும்புக்கார மாணவனின் பதில்....
சிவன் துணிகள் உடுப்பதில்லை அதனால் துவைக்கும் வேலை குறைவு.
எப்பவும் தலையில் சந்திரன் இருப்பதால் வெளிச்சமாக இருக்கும்... EB பில் வராது
ஜடாமுடியிலிருந்து கங்கை நதி கொட்டுவதால் மோட்டார் போட்டு டேங்க்கில் தண்ணீர் ஏற்ற வேண்டாம்
சிவன் பச்சை காய்கறி சாப்பிடுவதால் சமைத்து கொட்ட வேண்டாம்
சிவனுக்கு அம்மா அப்பா இல்லாததால் மாமியார் தொல்லை இல்லை...
மாணவனின் பதிலை கேட்டு மயங்கி விழுந்த டீச்சர் எழுந்திருக்கவேயில்லை.
[23:25, 04/05/2017] Ramkumarshankar: Good try pa .. voice ila uyir eruku
pallavi ila lesa pisuru and saranam but loudy...
but sounds good
[23:26, 04/05/2017] Sivakumar PACM: Ithukku dhan airtel super singer thodarnthu paaka koodathunu sollurathu
[23:28,RKS: book potta appreciation kidaikuma .. naanum nalai ila erunthu poduren .. booku
[05:40, 05/05/2017] PremChand: Bad & very old concept lagu....what interest u were getting earlier 12% now reduced to 7% future will be 3%....
1. If u invest directly on any business 10% very min u will get & all inflation etc etc will be taken care.
The firm started by will be exponentially multiplied by ur kids later on example ambani, namma admin, etc etc....
U can find in all levels..
2. If u hv good accets of land want to keep for long period u must hv agriculture land like most of rjpm people do. They hv thopu estate etc etc which will give some return along with value appreciation..
3. If u dont want to start business, hv enough assets from ur father, &lot of money. Invest on some other's business - like share market with calculated risk...with high potential no need of physical work just to cek, monitor the growth & shift if necessary with long term investment. Keeping money in digital asset form with returns without physical work..
[05:43, 05/05/2017] PremChand: Earlier like our admin said..
35% of earning on daily expenses..
35% on assets building
30% on future..
[06:40, 05/05/2017] Kumaran PACM: Baahubali 2 effect :-
ராஜ மாதாவாகவே இருந்தாலும் மாமியார் ஆகிவிட்டால் தவறு தான் செய்வார்.
பாகுபலியே ஆனாலும் மனைவியையும் அம்மாவையும் ஒரே நேரத்தில் சந்தோஷ படுத்த முடியாது.
Ultimate
[07:07, 05/05/2017] R Ganeshram PACM: Good morning to right !!
Nanny நதியாவா அது?
[07:07, 05/05/2017] Babu PACM: Ennnya 🤦🏻♂🤦🏻♂paduthitaane intha muscataan..
[07:09, 05/05/2017] SugumaranPACM: சரக்கு ஓவரா ஆகியிருக்கும். Hangovernசரியானதும் நதியாவ லைக் பான்ணுவான் பாரேன்.
[07:14, 05/05/2017] SugumaranPACM: இதுல என்னப்பா இடது வலது.
எல்லாமே நமது, இனிது..
[07:19, 05/05/2017] SugumaranPACM: You are living bachelor life. Isn't?
Pls understand.. (For under stand) beggars don't have choice.
[07:27, 05/05/2017] Babu PACM: Inthaapaaru LHS=RHS ellam exponential series levelukku irangiruchu
[07:43, 05/05/2017] Kumaran PACM: இது fwd... கீழே சொந்த கருத்து
என் பையன குட்டைனு கூப்பிடுவேன் செல்லமா, இனிமே குட்டப்பா....
[07:51, 05/05/2017] Babu PACM: Ennakku Beyontec (my company)ooda kattappanu peruvatchirukkanuva
[07:51, 05/05/2017] Ponnambalam: யூ மீன் தளபதி
[07:52, 05/05/2017] Babu PACM: Don't do that Kumara... Call him by his name.. once in a while it's ok
[07:52, 05/05/2017] Babu PACM: Adimai.. naai ppa.
[07:53, 05/05/2017] Paramu: உன் பையன் உன்ன செல்லமா எப்படி கூப்பிடுவான்? :)
[07:54, 05/05/2017] Babu PACM: Athhan ennakku innoru perirrukku apidingra rangula irangi vilaiyaadikittu irruken
[07:54, 05/05/2017] Babu PACM: Valanthappa
தோழர் Jeeva muthukrishnan: அயோத்தி தாசப் பண்டிதர் நினைவு நாளாம் இன்று May 5
Ezhil uthaya: ஓ
R Ganeshram PACM: வாடே! அட்மினு
R Ganeshram PACM: கெஸ்ட் ரோல் ராஜமொளி மாதிரி ஏன் கம்மியா வர்ற?
ஓவர்டைம் சாஸ்தியோ?
R Ganeshram PACM: மச்சி இவனுக்கும் ஒரு "பு" வார்த்த பார்சேல்!!
ஏன்டா ஆளக்காணம்னு கேட்டா? படம் பாக்கலயாம்!🤦🏽♂
Suren PACM:
Suren PACM: 🏼 good thought, will msg later
Paramu: நோ பேட் வேர்ட்ஸ்..என்னப்பா சுகு..அங்க சிகரத்துல உன்ன பொங்க வச்சுட்டு இருக்கானுவ. நானும் தான் ஊருக்கு வந்தேன்..எனக்கு ஒரு குண்டூசி கூட கொடுக்கலேயேப்பா
தோழர் Jeeva muthukrishnan: 🤣🤣 நீ அழைப்பிதழ் அப்புடிங்குற பேர்ல மொய் கேட்டியா?
வாயுள்ள பிள்ளை பிழைக்கும்
Paramu: அட ஆமாப்பா..
SugumaranPACM: ஆமாவா... நான் இன்னும் அங்க போகல.
ஏதோ ஞாபகத்துல இங்க வந்துட்டேன்ப்பா.
Babu PACM: Pushpak vimaanammum(vandila porangale )kamandala thanniya(kaalai aayuthama eduthukittangle) kidaikalaiyaa ..
Paramu: காஷ்ர்ல தண்ணி பஞ்சம்..காலையில போனா எப்படி கழுவுறதாம்?..அதுக்குத்தான் அந்த கல்..புத்தி கூர்மை வேண்டும் அமைச்சரே
தோழர் Jeeva muthukrishnan: 🤣🤣🤣🏾🏾🏾
[10:02, 05/05/2017] SugumaranPACM:
புஷ்பா புருசனை கூப்பிட்டு போகச் சொல்லுப்பா..
[11:32, 05/05/2017] RKS: sangam why sleeping
[12:00, 05/05/2017] Ezhil uthaya: "கல்வித்துறையில் தகுதித்தேர்வுகள் என்ற பெயரில் நடத்தப்படுபவை பச்சையான மோசடிகள்..!"
இப்படி சொன்னது யார் தெரியுமா??
இந்த மாநிலத்தின் சிறுவர்கள் கல்வி இலவசமாக தந்தும் ஏன் பள்ளிக்கூடம் வரவில்லை என்ற காரணத்தை புரிந்துகொண்டு அதற்காக மதிய உணவுத்திட்டம் என்ற ஒன்றை திட்டமிட்டபோது, அதை கொண்டுவந்தால் மாநில நிதி நிர்வாகமே திவால் ஆகும் என பலர் எச்சரித்த நிலையிலும், சிறுவர்கள் படிப்புக்காக இந்த ஆட்சி நிதி நிர்வாகம் சீர் கெட்டாலும் பரவாயில்லை என்று கூறி துணிச்சலாக கொண்டுவந்து ஒரு தலைமுறையே கல்வி கற்க காரணமாக இருந்த பெருந்தலைவர் காமராஜர் தான் இப்படிச் சொன்னார்.
தகுதித்தேர்வுகள் - ஒரு மோசடி என்ற தலைப்பில் காமராஜர் பல்வேறு சமயங்களில் பேசிய உரைகளைத் தொகுத்து புத்தகமாக திராவிடர் கழகம் தற்போது கொண்டுவந்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் அந்த புத்தகத்தை வாங்கிப் படித்து காமராஜரின் எண்ணங்களை அறிந்துகொள்ளலாம்..!
[12:22, 05/05/2017] SugumaranPACM: Family gettoல அவனவன் சர்பத் கூட குடிக்க மாட்டான்.
[14:12, 05/05/2017] Suren PACM: பத்தாது அப்பயும்.. we will raise our standard of living. This is the fact
[14:19, 05/05/2017] Suren PACM: வாடகை வீட்டில் இருப்பது புத்திசாலிதனம்..
[14:47, 05/05/2017] Suren PACM: You are getting a golden choice Davy.. come now to stock market , you will earn a good amount
[14:47, 05/05/2017] Kumaran PACM: நாம புத்திசாலியா இருக்க, யாரோ ஒருத்தன் முட்டாளா இருக்கோனும்
[14:48, 05/05/2017] Ezhil uthaya: People who have excessive cash can also buy house machi
[14:49, 05/05/2017] Kumaran PACM: அப்படியும் சொல்லி சமாளிக்கலாம்
[14:54, 05/05/2017] Suren PACM: அடுத்த getto எப்ப போடலாம் ?
[14:55, 05/05/2017] RKS: nalaiku pls
[16:36, 05/05/2017] SugumaranPACM: இந்த ஜோஸு நேத்து என்னடா பேசுனான்?
40 வயசாச்சு... எப்ப ரிட்டையர்ட் ஆக.. அதுக்குள்ள காசு பணம் எப்படி சேர்க்கனு கேட்டான்.
இவனுக 167 மெசேஜ் போட்டானுக.
நீ வந்த..
நமக்கு இங்க பென்சன் இருக்குலனு கேட்ட..
ஆமாம்பான்.
அப்புறம் ஏன் கவலப்படுறனு கேட்ட.
நான் எங்க கவலப்படுறேனு கேட்டுட்டு அவன் பாட்டுக்கு போயிட்டான்.
எனக்கு ஒரு எழவும் புரியல..🤦🏼♂🤦🏼♂
SugumaranPACM: அந்தப் பக்கி நம்மள எண்டர்டெயின்மெண்ட்க்குனே வச்சிருக்காண்டா.
No comments:
Post a Comment